இடத்தல்

iṭattal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பிளவுபடுதல்
களிறு வழங்கலினிடந்த மண் (அந்தக.40)
மூலம் · source: தமிழ் விக்சனரி (இடத்தல்)
2.
உரிதல்
முத்துக்கள் தோல்தேய்ந்தனவும் தோலிடந்தனவும் (93,49)-tr.
மூலம் · source: தமிழ் விக்சனரி (இடத்தல்)
3.
தோண்டுதல் (கண்ணப்.183)
மூலம் · source: தமிழ் விக்சனரி (இடத்தல்)
4.
பிளத்தல்
பொன்பெயரோன் மார்பிடந்த (இயற்.1. 23)
மூலம் · source: தமிழ் விக்சனரி (இடத்தல்)
5.
பெயர்த்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (இடத்தல்)
6.
தோண்டல், அகலப்பண்ணுதல்
7.
இடத்தே; புலன்களிடத்து, (குறள் 422); இடத்தோடு பொருந்த, (குறள் 497).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 48)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/p7bjr76a/

தமிழ்
“இடத்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p7bjr76a/
APA
Oliyon Research. (2026). இடத்தல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/p7bjr76a/
MLA
"இடத்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p7bjr76a/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment