இடித்தல்

iṭittal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முழங்குதல்
அரிமா னிடித்தன்ன (15)
மூலம் · source: தமிழ் விக்சனரி (இடித்தல்)
2.
இடியொலி படுதல்
இடித்து முழங்கியதோர் யோசனையோர் கேட்பர் (100)
மூலம் · source: தமிழ் விக்சனரி (இடித்தல்)
3.
நோதல்
தலையிடிக்கிறது
மூலம் · source: தமிழ் விக்சனரி (இடித்தல்)
4.
தாக்கிப்படுதல்
கதவு நிலை தலையில் இடிக்கும்
மூலம் · source: தமிழ் விக்சனரி (இடித்தல்)
5.
மோதுதல்
கப்பல் கரையில் இடித்தது
மூலம் · source: தமிழ் விக்சனரி (இடித்தல்)
6.
கோபித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (இடித்தல்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dygynaxc/

தமிழ்
“இடித்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/dygynaxc/
APA
Oliyon Research. (2026). இடித்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dygynaxc/
MLA
"இடித்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/dygynaxc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment