இதழ்

itaḻ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பூவின் மடல், ஏடு (அல்லது) தாவரவியலில் குறிப்பாகச் சொல்வதென்றால், அல்லி வட்டம் (petal). — petal, a paper, a magazine or a news paper,or a periodical,or a journal, palm-leaf
மூலம் · source: தமிழ் விக்சனரி (இதழ்)
2.
மனிதனின் முகத்தில் வாயைச் சுற்றியுள்ள மென்மையான உதடு என்ற உடல் உறுப்பு.
மூலம் · source: தமிழ் விக்சனரி (இதழ்)
3.
காகிதம்,
மூலம் · source: தமிழ் விக்சனரி (இதழ்)
4.
தினசரி நாளிதழ் (அல்லது) வாரப்பத்திரிகை, மாதப்பத்திரிகை.
மூலம் · source: தமிழ் விக்சனரி (இதழ்)
5.
பனையேடு.
மூலம் · source: தமிழ் விக்சனரி (இதழ்)
6.
உதடு, பனை, ஏடு, பூ, இமை, மாலை, பாளை
7.
தளம்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 57)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xqa28xqr/

தமிழ்
“இதழ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xqa28xqr/
APA
Oliyon Research. (2026). இதழ். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/xqa28xqr/
MLA
"இதழ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xqa28xqr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment