தேடல் · Search: இணைப்பு முனை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

15 இல் 1–15 · 1–15 of 15

தொங்கட்டம் toṅkaṭṭam பெயர்ச்சொல் · Noun variant
தொங்கட்டான்.
இணைப்பு iṇaippu பெயர்ச்சொல் · Noun similar
பிரிந்து இருப்பதை இணைத்தல் — joint, connection, annexure
இணைப்பு iṇaippu கட்டுரை · article similar
ஒரே திசையில் செல்லும் மின்னோட்டப் பண்புகளுடைய ஓர் இணைப்பு இரு முனையம் — junction diode
தேசிய இணைப்பு முனை tēciya iṇaippu muṉai similar
அமெரிக்காவில் தேசிய அறிவியல் கழகத்தினர் (National Science Foundation) இணையப் போக்குவரத்துக்கு அமைத்த நான்கு இணைப்பக முனைகளில் ஒன்று. இணையச் சேவையாளர்கள் தங்களுடைய பிணையத்தை ஏதேனு… — National Attachment Point
இருப்புமுனை iruppumuṉai similar
ஆணியின் நுனி
இணை iṇai பெயர்ச்சொல் · Noun similar
ஒன்றாகச் 'சேர், கட்டு, தொடு
இனை iṉai பெயர்ச்சொல் · Noun similar
இன்ன
ஈணை īṇai பெயர்ச்சொல் · Noun similar
அகணி.
ஈனை īṉai பெயர்ச்சொல் · Noun similar
இலை நரம்பு — vein of a leaf, outline of a picture, Lying-in chamber
ரெக்ஸ் reks meaning
மறு கட்டமைப்பு நீட்டிப்புச் செயலாக்கி என்று பொருள்படும் Restructured Extended Executor என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஐபிஎம் பெருமுகக் கணினிகள் (Mainframes) மற்றும் ஒஎஸ்/… — RΕΧΧ
இணைப்புநிலை iṇaippunilai meaning
1. ஒரு பிணையத்தில் அல்லது இணையத்திலுள்ள புரவன் (Host) கணினிக்கும் அல்லது பயனாளர் கணினிக்கும் இடையே அமைந்துள்ள இணைப்பின் இயல்பைக் குறிக்கிறது. இணைப்பு ஏற்பட்டுள்ள மின்சுற்று அல்லது தொலைப… — connectivity
மின்சுற்றுவழிப் பலகை உருவாக்குவதில் ஒருவகை. இதில் மின் இணைப்புகள், உரிய உறுப்புகளின் இணைப்பு முனைகளுக்கு இணையான கம்பங்களுடன் இணைக்கப்பட்ட கம்பிகள் வழியாக ஏற்படுத்தப்படுகின்றன — wire wrap
விண்வெளி வீரர் viṇveḷi vīrar meaning
விண்வெளியில் பயணம் செய்யும் வீரர். இவர் 'அண்டவெளி வீரர்' என்றும் அழைக்கப்படுவார் astronics: (விண்) விண்வெளி மின்னணுவியல்: விண்வெளிப் பயணங்களின் தேவைகளுக்கேற்ப மின்னணுவியலை மாற்றியமைக்கும்… — astronaut
நேர் மின் முனையம் nēr miṉ muṉaiyam meaning
ஒரு மின் சுற்றுவழியில் அல்லது மின்கலத்தொகுதியில் இணைப்பு முனை. மின்சுற்று சுற்றுவழி முழுமையடைந்ததும் இதிலிருந்து மின்விசை பாயும் — positive terminal