தேசிய இணைப்பு முனை
tēciya iṇaippu muṉai
பொருள்கள் · Senses
1.
அமெரிக்காவில் தேசிய அறிவியல் கழகத்தினர் (National Science Foundation) இணையப் போக்குவரத்துக்கு அமைத்த நான்கு இணைப்பக முனைகளில் ஒன்று. இணையச் சேவையாளர்கள் தங்களுடைய பிணையத்தை ஏதேனும் ஒரு தேசிய இணைப்பு முனையில் இணைத்துக்கொள்ள வேண்டும். அதன்மூலம் பிற இணையச் சேவை யர்களுடன் தகவலை பரிமாறிக் கொள்ள முடியும். நான்கு தேசிய இணைப்பு முனைகள் இருக்குமிடங்கள். (1) சான்ஃபிரான்ஸிஸ்கோ வளைகுடாப்பகுதி (பசிபிக் பெல் நிறுவனம் இயக்குகிறது) (2) சிகாகோ (அமெரிடெக் நிறுவனம்) (3) நியூயார்க் (ஸ்பிரின்ட் நிறுவனம்) (4) வாசிங்டன் டி.சி. (என் எஃப்எஸ் அமைப்பு).
— National Attachment Point
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zv833r97/
தமிழ்“தேசிய இணைப்பு முனை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zv833r97/APA
Oliyon Research. (2026). தேசிய இணைப்பு முனை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zv833r97/MLA
"தேசிய இணைப்பு முனை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zv833r97/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment