{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/zv833r97/", "data": {"id": "zv833r97", "url": "https://nigandu.oliyonresearch.com/e/zv833r97/", "kind": "word", "headword": "தேசிய இணைப்பு முனை", "romanization": "tēciya iṇaippu muṉai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:05.061098+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அமெரிக்காவில் தேசிய அறிவியல் கழகத்தினர் (National Science Foundation) இணையப் போக்குவரத்துக்கு அமைத்த நான்கு இணைப்பக முனைகளில் ஒன்று. இணையச் சேவையாளர்கள் தங்களுடைய பிணையத்தை ஏதேனும் ஒரு தேசிய இணைப்பு முனையில் இணைத்துக்கொள்ள வேண்டும். அதன்மூலம் பிற இணையச் சேவை யர்களுடன் தகவலை பரிமாறிக் கொள்ள முடியும். நான்கு தேசிய இணைப்பு முனைகள் இருக்குமிடங்கள். (1) சான்ஃபிரான்ஸிஸ்கோ வளைகுடாப்பகுதி (பசிபிக் பெல் நிறுவனம் இயக்குகிறது) (2) சிகாகோ (அமெரிடெக் நிறுவனம்) (3) நியூயார்க் (ஸ்பிரின்ட் நிறுவனம்) (4) வாசிங்டன் டி.சி. (என் எஃப்எஸ் அமைப்பு).", "needs_definition": false, "gloss_en": "National Attachment Point", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 304"}]}}