தேடல் · Search: இட மாற்றம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
34 இல் 1–25 · 1–25 of 34
ஒர் உறுப்பு அல்லது உறுப்பின் அமைப்பு பிறழ்நிலையில் அமைந்திருத்தல். இது பிறவியிலேயே அமைந்திருக்கலாம் — ectopia
வேலையில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பணியாளரை மாற்றுவது — transfer
இதயம் மார்புக் கூட்டின் வலப்புறமாக இட மாற்றி இயற்கையிலேயே அமைதல் — dextrocardia
அடிப்படை முகவரிக்கும் உண்மையான எந்திர மொழி முகவரிக்கும் இடையில் உள்ள வேறுபாடு — displacement
தரவுகளின் இரு பொருள்களை ஒன்றுக் கொன்று மாற்றிக் கொள்ளுதல் — transpose
புறசமயம்.
Lateral inversion
1. இரண்டு பொருட்களை இடம் மாற்றிக்கொள்ளல். இரண்டு மாறிலிகளிலுள்ள மதிப்புகளை இடம் மாற்றிக் கொள்ளல். ஒரே நெகிழ்வட்டு இயக்கத்தில் இரண்டு வட்டுகளை மாறி மாறிப்பயன்படுத்தல். 2. நிரலின் ஒரு பகுத… — swap
நிரலாக்கத்தில் ஒரு தரவினை மதிப்பை வேறொரு தரவின மதிப்பாக மாற்றியமைத்தல் — casting
கடைசல் எந்திரங்களில் பல்லிணைகளை அகற்றி மாற்றுவதற்குப் பதிலாக நெம்பு கோள்களை இடம் பெயரச் செய்வதன் மூலம் ஊட்டத்தை மாற்றுவதற்கு அனுமதிக்கும் வகையில் பல்லிணைகளை அமைத்தல் — quick change
பொருளை ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்திற்குக் கொண்டு செல்லும் திறனுள்ள ஓர் எந்திரம். அந்தப் பொருள் மீது ஒவ்வொரு இடத்திலும் பல வேலைப்பாடுகள் செய்யப்படும் — transfer machine
நற்பேறற்ற பிள்ளை
பாக்கியமற்ற பிள்ளை
மாற்றல் கூற்று;ஒரு நிரலாக்க மொழியில்,நிரலின் ஓட்டத்தில்,கட்டுப்பாட்டை, நிரலின் இன்னொரு பகுதிக்குத் திருப்பிவிடும் கட்டளை.பெரும்பாலான மொழிகளில் GOTO என்னும் கட்டளை இப்பணிக்குப் பயன்படுத்தப்ப… — transfer statement
transpose error
இடம் (தி.நி).
விருப்பம்.
இன்பம், சுகம் — comfort, pleasantness warmth, cosiness, geniality
புளி ()
சம்பாதிக்கப்பட்ட பொருள்
இரத்தம் வழக்கமான பாதையில் செல்லாமல் தடம் மாறிச் செல்தல் — shunt
இம்மாற்றம் நிகழ் நிரல் கட்டுப்பாட்டில் நடை பெறுவது. — tape alternation
abnormal displacement
சிக்கலான ஒரு மின்னலையை மற்றொரு மின்னலையாக மாற்றுதல். இது அலைவெண் களின் கூட்டுத்தொகையாகவும், வேறுபாடாகவும் குறிக்கப்படும் — intermodulation