இதம்

itam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இன்பம், சுகம் — comfort, pleasantness warmth, cosiness, geniality
மூலம் · source: தமிழ் விக்சனரி (இதம்)
2.
நன்மை, இனிமை, நெஞ்சம்
3.
அறம், பற்று எ-டு இதம் அகி தங்கள் முன்னர் (சிசிசுப 101). ஒ. மறம், அகிதம்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 57)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dmahqt7c/

தமிழ்
“இதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dmahqt7c/
APA
Oliyon Research. (2026). இதம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/dmahqt7c/
MLA
"இதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dmahqt7c/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment