இடமாற்றக் கூற்று

iṭamāṟṟak kūṟṟu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மாற்றல் கூற்று;ஒரு நிரலாக்க மொழியில்,நிரலின் ஓட்டத்தில்,கட்டுப்பாட்டை, நிரலின் இன்னொரு பகுதிக்குத் திருப்பிவிடும் கட்டளை.பெரும்பாலான மொழிகளில் GOTO என்னும் கட்டளை இப்பணிக்குப் பயன்படுத்தப்படுகிறது. — transfer statement
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 452)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/m2wb43rs/

தமிழ்
“இடமாற்றக் கூற்று”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m2wb43rs/
APA
Oliyon Research. (2026). இடமாற்றக் கூற்று. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/m2wb43rs/
MLA
"இடமாற்றக் கூற்று." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m2wb43rs/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment