{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "m2wb43rs", "url": "https://nigandu.oliyonresearch.com/e/m2wb43rs/", "kind": "word", "headword": "இடமாற்றக் கூற்று", "romanization": "iṭamāṟṟak kūṟṟu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:11.244243+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மாற்றல் கூற்று;ஒரு நிரலாக்க மொழியில்,நிரலின் ஓட்டத்தில்,கட்டுப்பாட்டை, நிரலின் இன்னொரு பகுதிக்குத் திருப்பிவிடும் கட்டளை.பெரும்பாலான மொழிகளில் GOTO என்னும் கட்டளை இப்பணிக்குப் பயன்படுத்தப்படுகிறது.", "needs_definition": false, "gloss_en": "transfer statement", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 452"}]}}