தேடல் · Search: இடவெளி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

33 இல் 1–25 · 1–25 of 33

இடவெளி விசை iṭaveḷi vicai prefix
ஒரு விசைப் பலகையின் அடியிலுள்ள இட வெளிகளை உண்டாக்குவதற் கான நீண்ட குறுகிய விரற் கட்டை. இதனை ஒருமுறை அழுத்தினால், இது வாசகத்தில் செருகல் புள்ளியில் இடைவெளி உண்டாக்குகிறது. — spacebar
இடவெளி எழுத்து iṭaveḷi eḻuttu prefix
விசைப் பலகையில் இட வெளிப்பட்டையை அழுத்துவதால் பதிவாகும் குறி. திரையில் அது வெற்று இடவெளியாக இருக்கும் — space character
மனிதர்களால் இயக்கப்பட்ட இணைப்பு பலகைகளுக்குப் பதிலாக முதன் முதல் புகுத்தப்பட்ட தகவல் தொடர்பு ஒன்றிணைப்பின் தானியங்கு வடி வம். ஆனால் அதன்பின் இம்முறைக்குப் பதிலாக அலை வரிசைப் பிரிவு ஒன்றிண… — space-division multiplexing
எழுத்திடவெளி eḻuttiṭaveḷi variant
1. எழுத்துகளிடையிலுள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வெற்றெழுத்துகள். 2. இரும சுழி (பூஜ்யம்) க்கு இணையான தொடர்பு வழி நிலை. — space
இடைவெளி iṭaiveḷi பெயர்ச்சொல் · Noun similar
இடைவெளி (பெ)
அரிதவெலி aritaveli பெயர்ச்சொல் · Noun similar
மஞ்சள் நிறமான ஓர்வகை எலி, இது கடித்தால் அக்கினி மந்தம், கொட்டாவி, மயிர் கூச்செறிதல் முதலியவை உண்டாகும்
என்-இடவெளி eṉ-iṭaveḷi similar
ஒரு குறிப்பிட்ட எழுத்துருவில் பாயின்ட் அளவில் பாதி அகலம் கொண்ட ஒர் அளவீட்டு அலகு — en space
எம் இடவெளி em iṭaveḷi similar
ஒரு தட்டச்சு அளவீட்டு அலகு.ஒரு குறிப்பிட்ட எழுத்துருவின் உருவளவைக் குறிப்பதாக இருக்கும். பெரும் பாலான எழுத்துருக்களில் இந்த இடவெளி பெரிய M எழுத்தின் அகலத்துக்கு சமமாகும்.இதனாலேயே இ… — em space
மெல்லிடவெளி melliṭaveḷi similar
ஒர் எழுத்துருவில் அதன் பாயின்ட் அளவில் நான்கில் ஒரு பங்குள்ள கிடைமட்ட இடவெளி. எடுத்துக்காட்டாக, 12-பாயின்ட் அளவுள்ள ஒர் எழுத்துருவில் மெல்லிடவெளி 3-பாயின்ட் அகலத்தில் இருக்கும் — thin space
பின்னிடவெளி piṉṉiṭaveḷi similar
காட்டியை (Cursor) இடதுபுற மாக ஒரு இடவெளிக்கு நகர்த்துகின்ற விசைப்பலகையின் செயல் பாடு. ஏற்கெனவே தட்டச்சு செய்யப்பட்டதை கணினியில் பதிவதற்குமுன் மாற்றம் செய்ய அனுமதிக்கிறது — backspace
இடாவேணி iṭāvēṇi பெயர்ச்சொல் · Noun similar
அளவிடப்படாத எல்லை
இரவேலி iravēli பெயர்ச்சொல் · Noun similar
பிரண்டை
இராவேலி irāvēli பெயர்ச்சொல் · Noun similar
வெட்டி
இறவேலி iṟavēli பெயர்ச்சொல் · Noun similar
வெட்டிவேர்
காலம் kālam பெயர்ச்சொல் · Noun meaning
கால் + அம் = காலம்
என் டேஷ் eṉ ṭēṣ meaning
1990-92 என்று ஆண்டுகளைக் குறிக்கவும். இரட்டை அடைசொல் அல்லது இரட்டைச் சொற்களிலும் (pre-civil war) இடம் பெறும் என்னும் நிறுத்தற்குறி. தட்டச்சு எழுத்தின் உருவளவுகளை அளவீடு செய்யும் அலகு.… — en dash
ஓரச்சீர்மை ōraccīrmai meaning
ஒர் ஆவணத்திலுள்ள உரைப் பகுதியை இடப்புற வலப்புற ஒரத்தில் சீரமைத்தல். இடச்சீர், வலச்சீர், மையச்சீர், முழுச்சீர் எனப் பலவகை உள்ளன. சொல்செயலிப் பயன்பாடுகளில் இத்தகைய வசதி உள்ளிணைக்கப்பட்டிருக்க… — justity
ஓரச் சீர்மை ōrac cīrmai பெயர்ச்சொல் · Noun meaning
பக்கத்தின் ஓரத்திலிருந்து, ஒரு வரி, அல்லது பத்தி, எத்தனைத் தொலைவு தள்ளி தட்டச்சிடப்படுகிறது என்பதைக் குறிக்கும் சொல். பக்கத்தின் ஓரத்திற்கு உள்ளாக தட்டச்சிடும்பொழுது, அது தொங்கு ஓரச் சீர்மை… — indent
எம் இடைவெளி em iṭaiveḷi meaning
ஒரு தட்டச்சு அளவீட்டு அலகு. ஒரு குறிப்பிட்ட எழுத்துருவின் உருவளவைக் குறிப்பதாக இருக்கும். பெரும் பாலான எழுத்துருக்களில் இந்த இடவெளி பெரிய M எழுத்தின் அகலத்துக்கு சமமாகும். இதனாலேயே… — em space
ஏறுமுக வரிசை ēṟumuka varicai meaning
ஏறுவரிசை என்பது ஒரு பட்டியலிலுள்ள உறுப்புகளை சிறியதில் தொடங்கி பெரியதில் முடியுமாறு வரிசைப்படுத்துவது. எடுத்துக்காட்டாக 1 முதல் 10 வரை, அ முதல் ஒள வரை அடுக்குவது. ஒரு குறிப்பி… — ascending order
ஆஸ்கி எழுத்து வடிவங்களில் உருவாக்கப்பட்ட ஆவணம், எழுத்துகள், எண்கள், நிறுத்தற் குறிகள், இடவெளிகள், புதுவரிக் குறியீடுகள் இவற்றைக் கொண் டிருக்கும். சில வேளைகளில் தத்தல் (Tab) இட வெளிகள் மற்… — ASCII file
கட்டாய இடைவெளி kaṭṭāya iṭaiveḷi meaning
சொல் பகுப்பானில் இந்த இடவெளி, வாசகத்தின் பொருளுக்கு மிக முக்கியமானதாகும். எடுத்துக் காட்டு : "திரு ரஜ்னி" என்ற பெயரை இரண்டு வரிகளாகப் பிரிப்பது தவறான முறை யாகும். இரு சொற்களுக்கு … — hard space
ஒலியளவு கூட்டு oliyaḷavu kūṭṭu meaning
Increment : உயர்வு 1. மதிப்பு ஒன்றுடன் அல்லது அதன் மாறுபாடுகளுடன் சேர்க்கப்பட்ட அளவு. Decrement என்பதற்க்கு எதிரானது. 2. ஒரு வரைபட உள்ளிட்டு/வெளியீட்டுக் கருவியில் தொடர்பு கொள்ளக் க… — increase volume
வெற்றிட எழுத்து veṟṟiṭa eḻuttu meaning
1. வெளியீட்டுச் சாதனத் தில் ஒரு எழுத்து இடவெளியை உருவாக்கக் கூடிய ஒரு குறியீடு. 2. பொதுவாக b என்று இதைக் குறிப்பிடுவார்கள் — blank character
முறிவிலா இடவெளி muṟivilā iṭaveḷi meaning
ஒரு சொல்லின் இரு பகுதிகள் அல்லது இரு சொற்கள் வரியின் இறுதியில் வரும்போது பிரிந்துவிடாமல் இருக்க வழக்கமான இடவெளி(Space)-க்குப்பதிலாக இடம்பெறச் செய்யும் குறியீடு. இரு பகுதிகளும் பிர… — nonbreaking space