தேடல் · Search: ஆல்கஹால்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
29 இல் 1–25 · 1–25 of 29
ஆல்கஹால்
ālkahāl
Alcohol
C2H2OH. இது தானியங்களிலிருந்து தயாரிக்கப் படும் மெதில் ஹைட்ராக்சைடு அல்லது மெத்தனால் என்பதிலி லிருந்து வேறுபட்டது — alcohol
Alcohol
தங்குகை
1960களில் உருவாக்கப்பட்ட கணினி மொழி. அல்கோரித்மிக் மொழி என்பதன் குறும் பெயர். பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற் கணிதமுறைகளைச் செய்யப் பயன்படும் உயர்நிலை கணினி மொழி — ALGOL
காண்க மெதனால் — wood alcohol
சர்க்கரைக் கலவைகளிலிருந்து வடித் தெடுக்கப்படும் வெறியச்சத்து. இயக்கம்-உணர்ச்சி- சுவை ஆகிய மூன்றையும் தூண்டுகிற நரம்பு வலி, மற்றும் அடங்காத வலி ஆகியவற்றைக் குணப்படுத்துவதற்கு இது அரிதாக … — alcohol
*ஆழ்கடல் = ஆழமான பகுதிகளுள்ள பெருங்கடல்.
ஆல்கஹால் அல்லது எண்ணெயில் சில வகைப் பிசின்கள் கலந்த நீர்த்த கலவை ஒரு பரப்பின் மீது உறுதியான நேர்த்தியான மண் பூச்சை அளிக்கப் பயன்படுவது. வார்னிஷ் தெளிவாக அல்லது நிறத்துடன் இருக்கலாம் — varnish
கரிம அமிலங்களில் (அமினோ அமி லங்கள்) ஒரு கரைசல். இது, குளுக்கோஸ், ஃபிரக்டோஸ், எதில் ஆல்கஹால் ஆகிய அடங்கிய தயாரிப்புகளாகக் கிடைக்கிறது. இதனை வாய் வழியாகவோ நரம்பு வழியாகவோ செலுத்தலா… — aminosol
மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த துருவ ஆல்ககால். இதுதொழில்துறையில் கரைப்பானாகப் பயன்படுத் தப்படுகிறது. இது ஃபார்மால்டி ஹைடாகவும், ஃபார்மேட்டாகவும் வளர்சிதைமாற்ற மடைந்து அமிலப் பெருக்கம் பெற்ற… — methanol
குளோரோஃபில்லில் இருந்து பெறப்படும் நிறை செறிவூட்டப் பெறாத அவிஃபேட்டிக் ஆல்கஹால் வைட்டமின்-ஈ மற்றும் கேயை இணைப்புருவாக்கப் பயன்படுகிறது — phytol
குழைமக் குடும்பத்தைச் சேர்ந்த செயற்கை இழைவகை. இரு நீரக அணு ஆல்கஹால்களையும். இரு காடி மூலங்களுடைய அமிலங்களையும் எண்முகச் சேர்ம ஸ்டைரீரினுடனும் பிறவற்றுடனும் இணையுமாறு செய்து பூரிதமற்… — polyester
பாலிவினில் குளோரைடு. பாலிவினில் அசிட்டால், பாலிவினில் ஆல்கஹால் போன்றவை அடங்கிய ஒரு வேதியியல் பொருள் குடும்பம் முதலாவது, வினில் குளோரைடு மீச்சேர்மங்கள் அடங்கிய இரு குழைமப் பொருள். இ… — polyvinyls
ஊசியிலை மரங்களினின்று எடுக்கப்பட்டு உருவாக்கப்பட்டு சாயஎண்ணெய் உருவாக்கப்பயன்படும் கெட்டிப்பிசின். இது ஆஸ்ரேலியாவிலும், தென் அமெரிக்காவிலும், உள்ள மரங்களிலிருந்து கிடைக்கிறது. இது சூடான… — dammar
இம் மருந்து உட்கொண்டவர் பின்னர் ஆல்கஹால் போன்ற வெறியப் பொருளை உட்கொண்டால் குமட்டலும் வாந்தியும் உண்டாக்கக் கூடிய ஒரு கந்தகக்கூட்டுப் பொருள் ஆகும். எனவே, இது குடிபோதைக்கு அடிமையான வர்களுக்கு… — disulfiram
படிக ஊதா, அயோடின், ஆல்கஹால் ஆகியவற்றினால் பாக்டீரியாவுக்கு நிறமூட்டும் செய்முறை. இவை கிராம்-எதிர் படியிலிருந்து கறையைப் போக்குகிறது. ஆனால் கிராம்-நேர் படி உயிரிகளிலிருந்து நீக்குவ… — Gram's stain
நிறமற்ற, நச்சுவாயு. சூடாக்கிய செப்புக் குழாயின் வழியே மெத்தில் ஆல்கஹால் ஆவின்யச் செலுத்த இந்த வாயு பெறப்படுகிறது. இது நீரில் எளிதில் கரையக்கூடியது. திரவ வடிவில் இது ஃபார்மாலின் எனப்… — formaldehyde
ஆல்கஹால், அபினி (மார்ஃபின்), கோக்கைன் அடங்கிய ஒரு மருந்துக் கலவை. கடைக்கணு மூட்டு வலிவைக் குறைக்க இது பயன்படுகிறது — Brompton mixture
ஆல்கஹால் கலந்த மதுபானங் களை அருந்த வேண்டும் என்ற கட்டுக்கடங்காத தணியாத வேட்கை — dipsomania
ஒரு மருந்து ஆல்கஹால் அல்லது ஒரு நச்சுப்பொருளால் ஏற்படும் மனநிலைக் கோளாறு. — pharmacopys chosis
கற்பூரத்தைலம், ஆல்கஹால் போன்ற விரைந்து ஆவியாகக்கூடிய கரைமங்கள் அடங்கிய மெருகெண்ணெய் — spirit varnish