அல்கல்

alkal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தங்குகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (அல்கல்)
2.
இரவு, இரா
அல்கற் கனவுகொல் (கலித். 90).
கேளாய் எல்ல தோழி! அல்கல் வேணவா நலிய (நற்றிணை 61)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அல்கல்)
3.
தினம், நாள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அல்கல்)
4.
குறைவு
அல்கலின் மொழிசில வறைந்து (நைடத. அன்னத்தைக் கண். 66).
மூலம் · source: தமிழ் விக்சனரி (அல்கல்)
5.
வறுமை, தரித்திரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அல்கல்)
6.
சுருங்கல், தங்கல்

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dbeq9gkj/

தமிழ்
“அல்கல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dbeq9gkj/
APA
Oliyon Research. (2026). அல்கல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/dbeq9gkj/
MLA
"அல்கல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dbeq9gkj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment