டைசல்ஃபிராம்

ṭaicalḵpirām
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இம் மருந்து உட்கொண்டவர் பின்னர் ஆல்கஹால் போன்ற வெறியப் பொருளை உட்கொண்டால் குமட்டலும் வாந்தியும் உண்டாக்கக் கூடிய ஒரு கந்தகக்கூட்டுப் பொருள் ஆகும். எனவே, இது குடிபோதைக்கு அடிமையான வர்களுக்கு, அதை முறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. — disulfiram
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 397)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xm7zxrxd/

தமிழ்
“டைசல்ஃபிராம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xm7zxrxd/
APA
Oliyon Research. (2026). டைசல்ஃபிராம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xm7zxrxd/
MLA
"டைசல்ஃபிராம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xm7zxrxd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment