ஆல்காக்கள்
ālkākkaḷ
குளம், குட்டை, ஆறு, கடல் முதலிய எல்லாவகை நீர்நிலைகளிலும், ஈரமான இடங்களிலும் வளரும் மிக நுண்மையான ஓரணுத் தாவரங்கள்.
குளம், குட்டை, ஆறு, கடல் முதலிய எல்லாவகை நீர்நிலைகளிலும், ஈரமான இடங்களிலும் வளரும் மிக நுண்மையான ஓரணுத் தாவரங்கள். சில நீலப்பச்சை, சில பச்சை, சில பழுப்பு, சில சிவப்பு நிறமாகத் தோன்றும். இவையெல்லாவற்றிலும் பச்சையம் (Chlorophyll) உண்டு. இவை அதன் உதவியால் சூரியவெளிச்சத்தைக் கொண்டு ஒளிச்சேர்க்கையினாலே தங்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களை ஆக்கிக் கொள்ளும் சுதந்திர உயிர் வகைகள். பார்க்க: பாசி.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 477)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dxhnyphy/
தமிழ்“ஆல்காக்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dxhnyphy/APA
Oliyon Research. (2026). ஆல்காக்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dxhnyphy/MLA
"ஆல்காக்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dxhnyphy/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment