தேடல் · Search: வார்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 176–200 · 176–200 of 200
கீழ்தல்
மகமதியர்களிடையே வரவேற்குங் காலத்தில் சொல்லும் உபசாரவார்த்தை
இது ஒரு ஜப்பானிய வார்த்தையாகும், இதன் பொருள் "நாம் இருப்பதற்கான காரணம்" அல்லது " நாம் காலையில் எழுந்ததற்கான காரணம்"
இசுலாமிய இறைத்தூதர்களில் ஒருவர் ஆவார். — idris
மகிழ்ச்சியளிக்கும் இனிய சொல்; பிரியமான வார்த்தை; நன்சொல்; நயச்சொல்; நல்லவார்த்தை
நம்மாழ்வார்
மகாமேரு எ-டு கனக வரை குறித்துப் போய்க் கடற்கே வீழ்வார் (சிசி பப9).
இணையச் சங்கம். இணையத்தை ஆராய்ச்சி மற்றும் அறிவார்ந்த தகவல் தொடர்பு கூட்டுறவுக்குப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் ஒரு பன்னாட்டு இலாப நோக்கற்ற உறுப்பினர் நிறுவனம் — ISOC
1. நெகிழ்வுடைய, வார்க்கப்படும் சக்திபடைத்த 2. ஒரு குழிவறை அல்லது வார்ப்பு உருவமைக்க உதவும் ஒரு செயற்கை சேர்மப்பொருள் — plastic
எந்திரத்தைப் பயன்படுத்தி அல்லது பல்வெட்டுச் சக்கரத்தின் மூலம் வார்ப்படத்தில் செய்யப்படும் குழிவுகளின் எண்ணிக்கையிைல் பொறுத்து, "ஒரே உட்குழிவு அல்லது பல் உட்குழிவுகள்" கொண்ட வார்ப்படங்கள் தயாரிக்க… — cavity
மேற்பரப்பில் பதிக்கப்பட்டுள்ள கால் வரிக்கோடு. வார்ப்படங்களிலும், அறைகலன்களிலும் அலங்கார வேலைப்பாடாகப் பயன்படுத்தப்படுகிறது — Channel : (I)
இரண்டிற்கு மேற்பட்ட பொருள்கள் அல்லது தொகுதிகளுக் கிடையே உள்ள பரிமாற்ற விளைவு. இதனால் தொகுமுடிவு தனி விளைவுகளின் தொகை ஆகாது. நான்கு வகை உள் வினைகள் உள்ளன. 1. ஈர்ப்பு உள்வினை 2 மின்… — Interaction
தனது குழுவினர் பந்தை விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது எதிர்க்குழு இலக்குக்கு அருகில் ஒரு ஆட்டக்காரர் பந்துக்கு முன்னதாக, போய் நின்று கொண்டிருந்தால் அவர் அயலிடத்தில் உள்ளவராகக் கருதப்படுவா… — Off-side
வார்த்தல்
பொருள்களை அயல் நாட்டுக்கு அனுப்புதல்
அகப்பை
மணி அடித்தல்
சடகோபர் அவதரித்த தலமாகிய ஆழ்வார்திருநகரி
கவுண்டருள் ஒரு பிரிவார்
குபேரநகரம்(வில்லிபுத்தூராழ்வார் பாரதம்மணிமான்..)
மலர்தல்.கருநனைக் காயாக் கணமயி லவிழவும் (சிறுபாணாற்றுப்படை)
அசுபவார்த்தை.
விவாகத்தில் வதூவார் புதிய ஆடைகளணிகை
அருச்சுனன் மகன்(நல். வில்லிபுத்தூராழ்வார் பாரதம் புத்திர. )
திருமங்கையாழ்வார்