இன்சொல்

iṉcol
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மகிழ்ச்சியளிக்கும் இனிய சொல்; பிரியமான வார்த்தை; நன்சொல்; நயச்சொல்; நல்லவார்த்தை
மூலம் · source: தமிழ் விக்சனரி (இன்சொல்)
2.
இனிய சொற்களாவன (குறள் 91); இன்சொல் வல்லவனாயின் (மணக்குடவர்), இனியச் சொற்களைச் சொல்லுதலின் கண்ணேதே பரிமேலழகர்).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 67)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rv3bvp8k/

தமிழ்
“இன்சொல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rv3bvp8k/
APA
Oliyon Research. (2026). இன்சொல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/rv3bvp8k/
MLA
"இன்சொல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rv3bvp8k/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment