அவிழ்தல்
aviḻtal
பொருள்கள் · Senses
1.
மலர்தல்.கருநனைக் காயாக் கணமயி லவிழவும் (சிறுபாணாற்றுப்படை)
2.
உதிர்தல். அவிழ் பன்ன மூணாய் (ஞானவா.சுரகு.)
3.
சொட்டுதல். மட்டவி ழலங்கன் மறவோனுடன் (வில்லிபுத்தூராழ்வார் பாரதம்மணிமேகலை)
4.
இளகுதல். சிந்தை யவிழ்ந் தவிழ்ந்து (தாயுமானவர்பராபர.)
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jj4xenmy/
தமிழ்“அவிழ்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/jj4xenmy/APA
Oliyon Research. (2026). அவிழ்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jj4xenmy/MLA
"அவிழ்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/jj4xenmy/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment