ஊற்றுதல்
ūṟṟutal
பொருள்கள் · Senses
1.
வார்த்தல்
ஒழி வுறக் கடத்தினீ ரூற்றி ( கந்தமா. 87)
2.
எண்ணெய் வடித்தல்
கொட்டைமுத்தினின்று எண்ணெய் ஊற்றுவார்கள்)
3.
வெளியேவிடுதல்
கங்கை புடையூற் றுஞ் சடையான் ( கையடை. 12).
4.
திரவப்பொருளை இடம் மாற்று
தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/premprfc/
தமிழ்“ஊற்றுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/premprfc/APA
Oliyon Research. (2026). ஊற்றுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/premprfc/MLA
"ஊற்றுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/premprfc/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment