தேடல் · Search: மொத்த
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 176–200 · 176–200 of 200
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் மற்றும் மெக்கின்டோஷ் அறிமுக பிரசென்டேஷன் நிரல் தொடர். மெக்கின் டோஷ் முதல் மேசைமேல் வழங்கும் நிரல்தொடரான இது, ஒட்டு மொத்தங்கள், கைவெளியீடுகள், பேசுபவர் கு… — powerpoint
நிரலாக்க மொழியிலுள்ள ஒரு பண்புக் கூறு. நிரல் செயல்படுத்தப்படும் போது ஒரு மாறிலியின் தரவினம் (Data type) மாற்றப்படுவதை அனுமதிக்காமை. அது போலவே, ஒரு செயல்கூறில் வரையறுக்கப்பட்டுள்ள … — strong typing
1. ஒரு கணினியின் ஒட்டு மொத்த உற்பத்தித் திறனை மேம்படுத்தும் வகையில் அமைப்பின் பயன்பாட்டை திட்டமிட்டு, உருவாக்கி, கட்டுப்படுத்தி, பராமரித்து வரும் நிரல் தொடராளர். 2. நிரல் தொடரமைக்கும் அம… — system programmer
1. எழுத்து வடிவத்தின் சாய்வுத் தன்மை. 2. ஒரு குறிப்பிட்ட எழுத்து வடிவு அல்லது எழுத்து வடிவக் குடும்பத்தின் ஒட்டுமொத்த வடிவமைப்பு. 3 எழுத்து வடிவில் ரோமன், தடிமன், சாய்வு, தடிமன் சாய்வு… — type style
உலக முழுவதிலுமுள்ள ஹெச்டீடீபீ வழங்கன்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள, ஒன்றோடொன்று தொடர்புடைய மீத்தொடுப்பு ஆவணங்களின் ஒட்டுமொத்தத் தொகுப்பு. வைய விரிவலையிலுள்ள ஆவணங்கள் வலைப்பக்கங்கள் எனப்பட… — World Wide Web or World-wide web (WWW)
கரைபொருள் கரைப்பான் கலக்கும்போது இடைவினையால் மொத்தக் கொள்ளளவு குறைதல் — strictition
மிக அதிக அளவிலிருந்து மிகக் குறைந்த அளவுக்கு அலைவெண்ணின் மொத்த ஊசலாட்டம், இது அலைவெண் விலக்கத்தைப்போல் இருமடங்குக்குச் சமம் — frequency swing
ஒரு மின்சுற்று வழியின் மூலமாக உண்டாகும் மொத்த மின் தூண்டலுக்கும், அதில் உண்டாகும் மின்னோட்டத்திற்குமிடையிலான விகிதம் ஒரு மின் சுற்றுவழி மூலமாகப் பாயும் மின்னோட்டத்தில் மாற்றத்தை எதிர்க்கும் … — inductance
செலவுகளைக் கழித்தபின், குறிப்பிட்ட காலத்தில் ஒரு தொழிலில் பெறப்படும் பணத்தின் மொத்த அளவு — net receipts
(திரு+மால்+அவதாரம்)
வரலாறு இயங்கும் முறையை உணர்ந்து வரலாற்றினை ஒட்டுமொத்தமாக பார்க்கும் பார்வை
குழுவைக் குறிக்கும் பெயர்
கணக்குச் சரிக்கட்டுதல்
மனமொத்தல்
ஏரிநீரால் சாகுபடியாகும் மொத்த நிலம்
மொத்தமாக விற்கப்படும் பண்டம்
எப்படிக் கூட்டினும் மொத்த எண் ஒன்றேயாகும்படி எண்களைக் கட்டங்களில் அடைத்தல்
வாழும் உயிரினங்களின் நடத்தையில் சில கூறுகளை போலச் செய்யும் கணினி அமைப்புகள் பற்றிய ஆய்வு. ஒரு குறிப்பிட்ட பணியை நிறைவேற்ற எழுதப்பட்ட நிரல், அதன் செயல்த்திறனை அடிப்படையாகக் பட்டச்செயல் க… — artificial life
தரமான எழுத்துகளின் அகலத்தில் ஏறக்குறைய 60% மட்டுமே அகலமுடைய அச்சு. சுருக்கப்பட்ட பைகாவில் 2. 5 செ. மீ-க்கு condensed type : சுருக்கப்பட்ட அச்செழுத்து : ஒரு அங்குல வரிசையில் அதிக … — condensed
ஆஸ்க்கி (ASCII-American Standard Code for Information Interchange) குறியீடுகள் மொத்தம் 256, 0 முதல் 255 வரை. நமது அன்றாடப் பயன்பாட்டில் 0 முதல் 127 வரை (7 பிட்டுகள்) மட்டுமே … — extended ASCII
ஒரு பொதுவான தேவை உள்ள பல தரப்பட்ட பயனாளருக்குப் பயன்படும் வகையில் சிக்கல்களுக்குத் தீர்வளிக்கும் கணினி நிரலாக்கத் தொடர் பற்றியது. சம்பளப் பட்டி நிரலாக்கத்தொடர் இதற்கு ஒரு சிறந்த எடுத்துக் … — generality
ஒரு நிறுவனத்தின் அனைத்துக் கணினிகளிலும் சேமித்து வைக்கப்பட்டுள்ள தரவு வளங்களின் ஒட்டுமொத்தத் தொகுப்பு — information warehouse
மொத்த எண்ணிக்கைகளைக் காட்டி, அச்சிடும்,துளையிட்ட அட்டை கணக்கீட்டு எந்திரம் — tabulator
(1) ஒரு கலப்பினப் பொருளிலிருந்து முக்கியமான அல்லது தேவையான பொருளை மட்டும் பிரித்தெடுத்தல் (2) கவனக் குறைவான; வேறு எண்ணமுடைய; (3) பொருந்தாப் பல் அமைப்பு; (4) மொத்தக் கருத்திலிருந்த… — abstraction
ஒளிப்பட சுருளில் ஒளிபடரும் மொத்த நேரத்தின் அளவு,இது ஒளித்திரையின் ஊடுருவும் திறன், கால நீட்சி, வடிவளவு ஆகியவற்றைப் பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது — exposure