பிரித்தெடுதல்

piritteṭutal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(1) ஒரு கலப்பினப் பொருளிலிருந்து முக்கியமான அல்லது தேவையான பொருளை மட்டும் பிரித்தெடுத்தல் (2) கவனக் குறைவான; வேறு எண்ணமுடைய; (3) பொருந்தாப் பல் அமைப்பு; (4) மொத்தக் கருத்திலிருந்து சிறு பகுதியை மட்டும் பிரித்துக் கருதுதல். — abstraction
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 44)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/59hvgf2d/

தமிழ்
“பிரித்தெடுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/59hvgf2d/
APA
Oliyon Research. (2026). பிரித்தெடுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/59hvgf2d/
MLA
"பிரித்தெடுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/59hvgf2d/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment