தேடல் · Search: மிகை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 176–200 · 176–200 of 200

எலும்பு மச்சையில் சிவப்பூதாச் சாய உயிரணு மிகுதியாக இருத்தல். இதில் இதயம், தோல், தசை, துரையீரல், குடல் ஆகியவற்றில் முற்றிய சிவப்பூதா உயிரணு ஊடுருவி இருக்கும். — hypereosinophis syndrome
குருதி வடிநீரில் தடைகாப்புப் புரதங்களின் அளவுக்கு கணிசமாக அதிகமாக இருத்தல் — hyperimmunoglobulinaemia
கணையத்தில் அளவுக்கு அதிகமாக இயக்கு நீர் சுரந்து, இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவதாலும், இயக்கு நீரை (இன்சுலின்) அளவுக்கு அதிகமாகக் கொடுப்பதாலும் விட்டுவிட்டு அல்லது தொடர்ச்சியாக, வலிப்… — hyperinsulinism
இலேசம் ilēcam பெயர்ச்சொல் · Noun variant
அற்பம்
கூடுதல் kūṭutal பெயர்ச்சொல் · Noun variant
*கூடுதல் = அதிகமாக = நிறைய = ஜாஸ்தி = மிகை.
கொள்ளாமை koḷḷāmai பெயர்ச்சொல் · Noun variant
மிகை
மீகை mīkai பெயர்ச்சொல் · Noun similar
காண்க: புலிதடுக்கி()
மிகற்கை mikaṟkai பெயர்ச்சொல் · Noun similar
எழுத்து இரட்டிக்கை
மிக mika similar
அதிகமாக — very, a lot
மிக்க mikka உரிச்சொல் · Expressive similar
மிகுந்த
மிக்கவை mikkavai பெயர்ச்சொல் · Noun similar
அடிசில் ()
மிரிகை mirikai பெயர்ச்சொல் · Noun similar
யாழ்ப்பிருடை
மிகல் mikal பெயர்ச்சொல் · Noun similar
பெருமை (எ.கா)வேத்தவை காவார் மிகன் மக்கள் (நீதிநெறி. 26) — bounty,victory, abundant,greatness
மிக்கார் mikkār பெயர்ச்சொல் · Noun similar
பெரியோர்
மிஞ்சிகை miñcikai பெயர்ச்சொல் · Noun similar
குண்டலம் ()
மீகண் mīkaṇ பெயர்ச்சொல் · Noun similar
கண்ணின் மேலிடம் ( எழுத். 250, உரை.)
மீகம் mīkam பெயர்ச்சொல் · Noun similar
மேன்மை, உயர்வு, கல்விகேள்விகளில் மேலான நிலை
மீகான் mīkāṉ பெயர்ச்சொல் · Noun similar
மீகாமன், மாலுமி
மிருத்திகை miruttikai பெயர்ச்சொல் · Noun similar
மண் ( பொதுப். 23, உரை.)
மீக்கவலை mīkkavalai similar
1. நரம்பியல் வகை, இது எதிர்வினைகளை உண்டாக்கக்கூடியது.
ஏரி ēri பெயர்ச்சொல் · Noun meaning
மழைக்காலத்தில் ஆறுகள், ஓடைகள் மூலம் மிகையாக வரும் நீரைத் தேக்கி வைப்பது ஏரி ஆகும். — lake
ஈடி īṭi meaning
மிகை உயர் செறிவு : Extra High Density என்பதன் குறும்பெயர் இது 2. 88 MB /செருகு வட்டுகளைக் குறிக்கும் — ED
கூவு kūvu meaning
குயில் என்னும் பறவை எழுப்பும் ஒலி
சமன் camaṉ meaning
சமம், எமன்
எச்சு eccu உரிச்சொல் · Expressive meaning
கொங்கு நாடு. மிகை; அதிகம்; கூடுதல்.