ஏரி

ēri
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மழைக்காலத்தில் ஆறுகள், ஓடைகள் மூலம் மிகையாக வரும் நீரைத் தேக்கி வைப்பது ஏரி ஆகும். — lake
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஏரி)
2.
மனித முயற்சியின்றி இயற்கையாகவே சூழவுள்ள உயர் நிலத்தால் அடைக்கப்பட்ட நீர் நிலை.
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஏரி)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ebycdgb3/

தமிழ்
“ஏரி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ebycdgb3/
APA
Oliyon Research. (2026). ஏரி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ebycdgb3/
MLA
"ஏரி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ebycdgb3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment