தேடல் · Search: மிகை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 1–25 · 1–25 of 200

மிகை mikai பெயர்ச்சொல் · Noun
மிகை = அதிகமாக = நிறைய = ஜாஸ்தி = கூடுதல்.
மிகைமை mikaimai prefix
1. ஒரு பொறியமைவில் ஒருகூறு தவறாக இயங்கும்போது, அந்தப் பொறியமைவு செயலிழந்து போவதைத் தடுப்பதற்காக ஒரு கூறினை இரட்டிப்பாக்குதல். 2. பல்வேறு கோப்புகளிடையே தரவுகளைத் திரும்ப இடம்பெறச்… — redundance
மிகை எடை mikai eṭai prefix
வயது, உயரம், உடல்வாகு ஆகியவற் றுக்குப் போதிய கழிவு செய்யப்பட்டபின்பு, உடல் எடை இயல்புக்கு அதிகமான அளவில் இருத்தல். உகந்த எடைக்கு 20% அதிகமாக இருந்தால் அது மிகை எடையாகும் — overweight
மிகைப்பி mikaippi prefix
வலுக்குறைந்த ஒலி அல்லது மின்னோட்டத்தின் ஆற்றலை அதிகப்படுத்தும் கருவி — amplifier
மிகைமொழி mikaimoḻi பெயர்ச்சொல் · Noun prefix
உயர்வுநவிற்சியணி
மிகையுரை mikaiyurai prefix
சொல் பகுப்பி பொறியமைவுகளில் பயன்படுத்தப்படும் ஒரு சொல். மிகை உரை பற்றிய தரவு. எடுத்துக்காட்டு : ஒரு சொற்றொடரிலுள்ள ஒரு சொல்லைத் தேர்ந்தெடுப்பதன்மூலம், அந்தச் சொல் தொடர்பான தரவு வேறு கோ… — hypertext
மிகையொளி mikaiyoḷi prefix
பளபளப்பான பரப்பின் மீதான ஒளி. ஆதாரத்திலிருந்து பிரதிபலிப்பதால் உண்டாகும் தேவையில்லாத மிகை ஒளி — kick
மிகை நகம் mikai nakam prefix
நகங்கள் அளவுக்கு அதிகமாக வளர்தல் — hyperonychia
மிகைத்தல் mikaittal பெயர்ச்சொல் · Noun prefix
அதிகமாதல்
மிகையுவமை mikaiyuvamai பெயர்ச்சொல் · Noun prefix
உவமானம் உவமேயம் இரண்டற்கும் ஆதாரம் வேறு என்பதன்றி வேற்றுமையில்லை யென்னும் உவமையணி (அலங்.14, உரை.)
மிகைவிரல் mikaiviral prefix
கை-கால்களில் இயல்பான எண்ணிக்கைக்குக் கூடுதலாக விரல்கள் இருத்தல் — polydactyly
மிகைவேகம் mikaivēkam prefix
சாலையில் இயல்பான வேகத்தில் ஒடுவதற்கான் வேக மாற்றப்பல்லிணைகள் உள்ள நிலைக்கும் வேகமாகச் செல்வதற்காக வணரிச் சுழல்தண்டிலிருந்து இயக்கச்சுழல் தண்டுக்கு மாறும் நிலைக்கும் உள்ள விகிதம் — high speed
மிகை அசைவு mikai acaivu prefix
அளவுக்கு மீறி இயக்கத் தன்மையுடனிருத்தல் — hypermobility
மிகை நேரம் mikai nēram prefix
குறித்த வேலை நேரத்திற்கு மிகுதியாக வேலை செய்யும் நேரம் — over time
மிகை வளைவு mikai vaḷaivu prefix
உடலின் ஏதேனும் உறுப்பில், குறிப்பாக நகங்களில் இயல்புக்கு மீறிய வளைவு இருத்தல் — gryposis
மிகைத்தொனி mikaittoṉi prefix
ஒரு கம்பி, ஒரு சரம், ஒரு வாய்க் கட்டை அல்லது மரச் சலாகையின் பாதிப் பகுதிகளின் அதிர்வினால் உண்டாகும் தொனி — overtone
மிகைபடுதல் mikaipaṭutal பெயர்ச்சொல் · Noun prefix
அதிகப்படுதல்
மிகைபேச்சு mikaipēccu prefix
மிகை உரை / மிகைச் சாதனம் எழுதுவதற்கு அல்லது மரபான செயல் முறைப்படுத்துதலுக்குப் பயன்படுத்தப்படும் மிகை அட்டைக் குரிய மொழி — hypertalk
மிகைப் பளு mikaip paḷu prefix
அசைவதற்கு அல்லது செய்முறைப் படுத்துவதற்கு ஒரு மண்டலத்தின் திறனுக்கு அதிகமான பளு — overload
மிகைப்பாடு mikaippāṭu prefix
மாறுபடு தொகையில் இரு நிலைகளுக் கிடையிலான உயர்வுத்தொகை — increment
மிகை இமையசை mikai imaiyacai prefix
கண் இமைகள் இயல்புக்கு மீறி அடிக்கடி அசையும் நிலை — blink
மிகை இலாபம் mikai ilāpam prefix
Super-profit
மிகை நீட்சி mikai nīṭci prefix
hyperextension
மிகை பற்கள் mikai paṟkaḷ prefix
supernumerancy tooth
மிகை மூச்சு mikai mūccu prefix
சாலிசைலேட் நச்சு, தலைக் காயம் போன்ற நேரங்களில் மிகுதியாக மூச்சுவிடுதல் — hyperventilation