மிகை

mikai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மிகை = அதிகமாக = நிறைய = ஜாஸ்தி = கூடுதல்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (மிகை)
2.
குற்றம், மிகுதி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 334)
3.
அதிகம், தேவையற்றது,(குறள் 345); மிகுதியானவை, (குறள் 504).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 187)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4pm82653/

தமிழ்
“மிகை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4pm82653/
APA
Oliyon Research. (2026). மிகை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/4pm82653/
MLA
"மிகை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4pm82653/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment