மிகைக்கணைய இயக்கு நீர்ச் சுரப்பு

mikaikkaṇaiya iyakku nīrc curappu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணையத்தில் அளவுக்கு அதிகமாக இயக்கு நீர் சுரந்து, இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவதாலும், இயக்கு நீரை (இன்சுலின்) அளவுக்கு அதிகமாகக் கொடுப்பதாலும் விட்டுவிட்டு அல்லது தொடர்ச்சியாக, வலிப்புடனோ, வலிப்பு இல்லாமலோ மயக்கம் உண்டாதல். — hyperinsulinism
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: இன்சுலின் மிகைப்பு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 549)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/y33rren2/

தமிழ்
“மிகைக்கணைய இயக்கு நீர்ச் சுரப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/y33rren2/
APA
Oliyon Research. (2026). மிகைக்கணைய இயக்கு நீர்ச் சுரப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/y33rren2/
MLA
"மிகைக்கணைய இயக்கு நீர்ச் சுரப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/y33rren2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment