{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/y33rren2/", "data": {"id": "y33rren2", "url": "https://nigandu.oliyonresearch.com/e/y33rren2/", "kind": "word", "headword": "மிகைக்கணைய இயக்கு நீர்ச் சுரப்பு", "romanization": "mikaikkaṇaiya iyakku nīrc curappu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:40.151159+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கணையத்தில் அளவுக்கு அதிகமாக இயக்கு நீர் சுரந்து, இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவதாலும், இயக்கு நீரை (இன்சுலின்) அளவுக்கு அதிகமாகக் கொடுப்பதாலும் விட்டுவிட்டு அல்லது தொடர்ச்சியாக, வலிப்புடனோ, வலிப்பு இல்லாமலோ மயக்கம் உண்டாதல்.", "needs_definition": false, "gloss_en": "hyperinsulinism", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["இன்சுலின் மிகைப்பு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 549"}]}}