மிகைச் சிவப்பூதா உயிரணு நோய்

mikaic civappūtā uyiraṇu nōy
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எலும்பு மச்சையில் சிவப்பூதாச் சாய உயிரணு மிகுதியாக இருத்தல். இதில் இதயம், தோல், தசை, துரையீரல், குடல் ஆகியவற்றில் முற்றிய சிவப்பூதா உயிரணு ஊடுருவி இருக்கும். — hypereosinophis syndrome
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 548)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8kkv3xu9/

தமிழ்
“மிகைச் சிவப்பூதா உயிரணு நோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8kkv3xu9/
APA
Oliyon Research. (2026). மிகைச் சிவப்பூதா உயிரணு நோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8kkv3xu9/
MLA
"மிகைச் சிவப்பூதா உயிரணு நோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8kkv3xu9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment