தேடல் · Search: மாற்றம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 176–200 · 176–200 of 200

செங்கோடிடல் ceṅkōṭiṭal meaning
சொல் செயலி மென்பொருளில் இருக்கும் ஒரு வசதி. ஒர் ஆவணத்தை ஒன்றுக்கு மேற்பட்டோர் பயன் படுத்த வேண்டிய சூழ்நிலையில், ஒருவர் செய்யும் மாற்றங்கள் புதிய சேர்ப்புகள் நீக்கல்கள் ஆகியவை அடையாளமிட்டுக் … — redlining
அளவுமாற்றம் aḷavumāṟṟam meaning
ஒர் உருக்காட்சியின் வடிவளவினை மாற்றும் செய்முறை. ஒர் உருக்காட்சியின் எல்லாப் பரிமாணங்களையும் நான்கு மடங்காக உருமாற்றம் செய்தல் — scaling
அண்மையாக்கு aṇmaiyākku meaning
பல் ஊடகப் பயன்பாடு அல்லது கணினி வரை கலையில் ஏற்படும் ஒளிப்பட மாற்றம், அது படமெடுக்கும் பொருளை நோக்கி ஒளிப்படக்கருவி நெருங்கி வருவதுபோல் தோன்றுவது. செயலாற்றும் பொருளின் நெருங்கிய பார்… — zoom in
பிக் வியாதி pik viyāti meaning
நெற்றி மடலையும் பொட்டு மடலையும் பாதிக்கும், முன் முதுமை மனக்குழப்பம். செக் கோஸ்லோவேக்கிய மருத்துவர் அர்னால்டுபிக் பெயரைப் பெற்ற இந்நோயில் ஆளுமை மாற்றம் காணப்படுகிறது — Pick's disease
மூச்சோட்டம் mūccōṭṭam meaning
ஒருமுறை காற்றை உள் வாங்கி வெளியே விடுதல். ஓர் உயிரணுவுக்கும் அதன் சுற்றுச் சூழலுக்குமிடையிலான வாயுப் பரிமாற்றம். — respiraton
இரு திரவங்களிடையில், பாய்வுத் திசைக்கு எதிர்த் திசையில் வெப்பப் பரிமாற்றம் நடைபெறுதல் — counterflow
உயர்ந்த அளவு வெப்ப நிலையில், நிலையான பாரத்தில் எஃகு மெல்ல மெல்ல உருத்திரிபு கொள்ளுதல — creep
வகை மாற்றம் vakai māṟṟam meaning
பெற் றோர்களின் பண்புகளிலிருந்து மாறுபட்டு புதிய பண்புகளுடன் தாவரம் அல்லது விலங்கு இனம் தோன்றுதல். இந்த மாற்றம் வ்ழித்தோன்றல் களுக்குச் சேர்ந்தடைகிறது. வன்கமாற்றங்கள் சில சமயம் ஊடுகதிர்களினால்… — mutation
கடினத்துவம் kaṭiṉattuvam meaning
நிரந்தர உருமாற்றத்தை எதிர்த்து நிற்பதிலும், அவ்வித நிரந்தர உருமாற்றம் ஏற்பட்ட பின்னர் முறிவை எதிர்த்து நிற்பதிலும் ஓர் உலோகத்துக்குள்ள திறன் — toughness
போர் விளைவு pōr viḷaivu meaning
கரி ஈராக்சைடு அளவு அதிகமாவதால், குருதி முச்சு நிறமியின் உயிர்வளி நாட்டம் குறையும் இயற்கை நிகழ்ச்சி. இதனால் வணி மாற்றம் நடைபெற ஏதுவாகிறது — Bohr effect
அய்டிரோசோவா ayṭirōcōvā meaning
குழியுடலி வகுப்பைச் சார்த்தது. இதில் அய்டிரா, இழுதுமீன், பவழங்கள் முதலியவை அடங்கும். சிறப்புத் தலைமுறை மாற்றம் நிகழ்தல். கலவி இலாச் சிற்றுயிரி. நீராம்பு நிலையும் அப்டிராய்டு) கலவியுள்… — hydrozoa
பட்டைத்துளை paṭṭaittuḷai meaning
மரத்தண்டின் பட்டையில் உள்ளது. காற்று வெளிக்கும் உட்திசுக் களுக்குமிடையே வளி மாற்றம் நடைபெறக் காரணமாக இருப்பது — lenticel
திரும்புமுனை tirumpumuṉai பெயர்ச்சொல் · Noun meaning
வாழ்வில் ஏற்படும் பெரிய மாற்றம்.
சீர்திருத்து cīrtiruttu வினைச்சொல் · Verb meaning
சமுதாய அமைப்பில் மாற்றம் செய்.
திட்டுமுட்டு tiṭṭumuṭṭu பெயர்ச்சொல் · Noun meaning
நெஞ்சடைப்பு
நிலை மாற்றம் nilai māṟṟam meaning
மாநில மாற்றம்
ஒரு மொழியில் இருந்து மாற்றம் பெற்ற சொல்லினை திரிபுச்சொல் என்கிறோம்.
மனக்குழப்பம் maṉakkuḻappam பெயர்ச்சொல் · Noun meaning
மனந்தடுமாறுகை; மனத்தடுமாற்றம்
வணிக வழங்கன் vaṇika vaḻaṅkaṉ meaning
நேரடியாகத் தொழில் நடவடிக்கைகள் நடத்துவதறகாக வடிவமைக்கப்பட்ட ஒரு எச்டீடீபி வழங்கன் கணினி. பற்று அட்டை எண்கள் போன்ற தரவுகளை மறைக்குறியீட்டு முறையில் வழங்கனுக்கும் வலை உலாவிற்கும் இடையில்… — commerce server
தரவு மாற்றம் taravu māṟṟam meaning
தரவு வடிவ மாற்றம் : தரவு வடிவம் ஒன்றினை மற்றொரு வடிவத்துக்கு மாற்றுதல் அதாவது துளையிடப்பட்ட அட்டை ஒன்றிலிருந்து மின்காந்த வட்டு அல்லது நாடா ஒன்றுக்கு மாற்றுதல் — data conversion
அழுக்கு பிட் aḻukku piṭ meaning
முதன்மை நினைவகத்திலுள்ள தகவல் உடனடிப் பயன்பாட்டுக்கென இடைமாற்று (cache) நினைவகத்தில் இருத்தப்படுகிறது. அத்தகவல் மாற்றம் அடைந்துள்ளது என்பதைக் குறிக்கப் பயன்படும் துண்மி. இதனை அடையாளமாகக்… — dirty bit
செயலற்ற நிலை ceyalaṟṟa nilai meaning
ஒரு சாதனம் செயல்படும் நிலையில் இருப்பினும் பயன் படுத்தப்படாமல் இருக்கும் நிலை — idle state
தகவல் கொள்கை takaval koḷkai meaning
தகவல் பரிமாற்றம் பிழைகள், சப்தம், திரிவு ஆகியவைகளுக்குட்பட்ட வகையில் சரியாக வழங்குதல் தொடர்பான கல்வி. — Information theory
மின் எழுச்சி miṉ eḻucci meaning
மின்னோட்டம் பாய்தல் திடீரென அதிகரித்துச் சிறிது நேரம் நீடித்திருத்தல். இதனால், கணினிச் செயற்பாடு முறையாக இயங்குவதில் சில சிக்கல்கள் உண்டாகலாம் — power surge
சுருங்கை வழி curuṅkai vaḻi meaning
ஒரு நெறிமுறையின்கீழ் உருவாக்கப்பட்ட பொதி அல்லது செய்தியை இன்னொரு நெறிமுறைக்கான பொதியில் சுற்றிவைத்தல். இப்படிச் சுற்றி வைத்த பொதி, மேலுறை நெறிமுறையின் பிணையத்தில் இன்னோர் இடத்துக்கு அ… — tunnel