தரவு மாற்றம்

taravu māṟṟam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தரவு வடிவ மாற்றம் : தரவு வடிவம் ஒன்றினை மற்றொரு வடிவத்துக்கு மாற்றுதல் அதாவது துளையிடப்பட்ட அட்டை ஒன்றிலிருந்து மின்காந்த வட்டு அல்லது நாடா ஒன்றுக்கு மாற்றுதல் — data conversion
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 382)
2.
கணினி அமைவுக்குள் தரவுகளை இடமாற்றம் செய்தல். செய்தித் தொடர்பு இணையத்தின் மூலம் இந்த மாற்றம் செய்யப்படுகிறது. தரவுகள் ஆதாரத்தில் தானாக அழிக்கப்படுவதில்லை என்பதால், இடமாற்றம் என்பது உண்மையில் ஒரு படியெடுப்பு பணியேயாகும் — data transfer
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 399)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/urvx7pcb/

தமிழ்
“தரவு மாற்றம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/urvx7pcb/
APA
Oliyon Research. (2026). தரவு மாற்றம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/urvx7pcb/
MLA
"தரவு மாற்றம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/urvx7pcb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment