மனக்குழப்பம்

maṉakkuḻappam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மனந்தடுமாறுகை; மனத்தடுமாற்றம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மனக்குழப்பம்)
2.
இயல்பு நிலைக்கு ஒவ்வாத ஒரு குழப்பமான மன நிலை. பல்வேறு உணர்ச்சிகள் ஒன்றுகலப்பதால் இது உண்டாகிறது. பல்வேறு நோய்களின்போது இது உண்டாகிறது — confusion
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: குழப்பம் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 329)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bhffy4ct/

தமிழ்
“மனக்குழப்பம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bhffy4ct/
APA
Oliyon Research. (2026). மனக்குழப்பம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/bhffy4ct/
MLA
"மனக்குழப்பம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bhffy4ct/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment