தேடல் · Search: மது

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 176–200 · 176–200 of 200

பீதி pīti பெயர்ச்சொல் · Noun meaning
அச்சம்()
உமர் umar பெயர்ச்சொல் · Noun meaning
உம்மவர், உம்முடையவர்கள்; உமது சுற்றத்தினர்களும், நண்பர்களும்
நமர் namar பெயர்ச்சொல் · Noun meaning
நம்மவர், நம்முடையவர்கள்; நமது சுற்றத்தினர்களும், நண்பர்களும்
பழனி paḻaṉi பெயர்ச்சொல் · Noun meaning
மதுரை மாவட்டத்தில் முருகக்கடவுள் கோயில்கொண்டிருக்கும் திருவாவி நன்குடி
கலனை kalaṉai பெயர்ச்சொல் · Noun meaning
கலணை
புரி puri வினைச்சொல் · Verb meaning
*, - புரி = அறி
போதை pōtai பெயர்ச்சொல் · Noun meaning
மது மற்றும் இலாகிரியால் ஏற்படும் மயக்கம்
வையை vaiyai பெயர்ச்சொல் · Noun meaning
மதுரை மாவட்டத்தில் பாயும் வைகை நதி
வைகை vaikai பெயர்ச்சொல் · Noun meaning
மதுரை மாவட்டத்தில் பாயும் நதி
காஸ் kās meaning
காந்த ஆற்றலை அளவிடும் அலகு — gauss
யூல் yūl meaning
வேலை ஊக்க ஆற்றலின் அலகு, ஒரு யூல் என்பது, ஒரு கிலோ எடையை ஒரு மீட்டர் தூரத்திற்கு ஒரு நியூட்டன் விசையினால் நகர்த்தும் போது செலவழியும் ஆற்றல் அளவு — joule
ஆச்சி ācci பெயர்ச்சொல் · Noun meaning
அம்மா - (முன்னைய இலங்கை வழக்கு) — elder sister, grand mother (in Tirunelveli,Tutuicorin districts of Tamil Nadu.)…
கஞ்சி kañci பெயர்ச்சொல் · Noun meaning
பொதுவாக, தானியங்களை அதிக நேரம் கூல் ஆகும் வரை அவிய வைத்து, எளிதாக சாப்பிடக்கூடிய, அரைதிரவ நிலையில் பெறப்படும் உணவு கஞ்சி எனப்படும். — congee
தேறல் tēṟal பெயர்ச்சொல் · Noun meaning
மது, கள் — wine
ஒயின் oyiṉ பெயர்ச்சொல் · Noun meaning
திராட்சைப் பழச் சாராயம் — wine
ஏறடம் ēṟaṭam பெயர்ச்சொல் · Noun meaning
அதிமதுரம். (சங். அக.)
வத்து vattu பெயர்ச்சொல் · Noun meaning
மது ()
கூடல் kūṭal meaning
மதுரை, புணர்ச்சி, பொருத்து, தோப்பு
ஏனகம் ēṉakam meaning
பாவம். எ-டு ஊன கத்தே உன்னுமது என் என்ற னையேல் ஏனகத்து (திப 49)
சங்கம் caṅkam பெயர்ச்சொல் · Noun meaning
சேர்க்கை. ()
நன்னன் naṉṉaṉ பெயர்ச்சொல் · Noun meaning
பெயர்ச்சொல் — good-hearted man, the chief of Ceṅ- kaṇmā and hero of Malai-paṭu-kaṭām, a liter…
பரதவர் paratavar பெயர்ச்சொல் · Noun meaning
தமிழகத்தில் கடற் கரையோரங்களில் படகேறி மீன்பிடித்து வாழும் மீனவர். மீன்பல பரவன் வலைகொணர்ந்திட்டனன் (திருமந். 2031).
அசுரன் acuraṉ பெயர்ச்சொல் · Noun meaning
அரக்கன், ராட்சதன், இராக்கதன். — rakshasa, demon, giant, monster
பழையன் paḻaiyaṉ பெயர்ச்சொல் · Noun meaning
மோகூர்த்தலைவனும் பாண்டியன் சேனாபதியுமான ஒரு சிற்றரசன் (மதுரைக் காஞ்சி-508)
அறிவழி aṟivaḻi பெயர்ச்சொல் · Noun meaning
மது(யாழ். அக..)