காஸ்

kās
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
காந்த ஆற்றலை அளவிடும் அலகு — gauss
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 643)
2.
ஜெர்மானியக் கணித மேதை. இவர் தமது வாழ்நாளின் பெரும் பகுதியை கோட்டிங்கன் பல்கலைக் கழக வானியல் ஆய்வுக்கூடத்தின் இயக்குநராகக் கழித்தார். கணிதம், வானியல், இயற்பியல் ஆகிய துறைகளில் துறை போகியவர் — gauss, karl friedrich : (1777-1855)
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் ஒத்த சொற்கள் · syn: கார்ல் பிரிட்ரிக் · மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 311)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4xmawk4w/

தமிழ்
“காஸ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4xmawk4w/
APA
Oliyon Research. (2026). காஸ். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4xmawk4w/
MLA
"காஸ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4xmawk4w/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment