தேடல் · Search: பிணை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 176–200 · 176–200 of 200

ஐஆர்கியூ aiārkiyū meaning
குறிக்கீட்டுக் கோரிக்கை என்று பொருள்படும் Interrupt Request என்ற தொடரின் சுருக்கம். வின்டெல் (விண்டோஸ் இன்டெல்) கணினிகளில் இயலக் கூடிய வன்பொருள் குறுக்கீடுகளின் (Hardware Interrupts)… — IRQ
கெர்மிட் kermiṭ meaning
கணினிகளுக் கிடையில் கோப்புகளை மாற்று வதற்கான அனுப்பல் விதிமுறை. பிழைகளைச் சோதித்தலும், பிழையானவற்றைத் திருப்பி அனுப்புதலும் இதில் அடங்கும். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டது.… — Kermit
டீசாப்பி ṭīcāppi meaning
தொலைபேசிச் சேவை பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் எனப்பொருள்படும் Telephony Services Application Programming Interface என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். மிகப்பெரும் தொலைபேசி… — TSAPI
டிம்நெட் ṭimneṭ meaning
நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் நிகழ் நிலைச் சேவைகளோடும், இணையச் சேவையாளர்களோடும் இணைப்புகளைக் கொண்டுள்ள ஒரு பொதுத் தரவுப் பிணையம் — Tymnet
இழைம வலை iḻaima valai meaning
ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ள இழைமங்களின் வலைப் பின்னல் போன்ற அமைப்பு — net
சாவி வழி cāvi vaḻi meaning
ஏதேனுமொன்றைக் கட்டிப் பிணைப்பதற்காக சாவி நுழைக் கப்படும் வரிப்பள்ளம். வணரி, பல்லிணை, தப்பி சுழல்தண்டு போன்றவற்றில் இது அமைந்திருக்கும் — keyway
நடுவுடல் naṭuvuṭal meaning
1. உடலின் நடுப்பகுதி. தலையையும் புறத்துறுப்புகளையும் கொண்டது. இதனை உடம்பு என்றுங்கூறலாம்.2. இணைப்பு: தொலைபேசி இணைப்பகங்களுக்கிடையே உள்ள பிணைப்புச்சுற்று. (தொ.நு) — trunk
டங்குவார் ṭaṅkuvār பெயர்ச்சொல் · Noun meaning
டங்கா (Tonga) என்று கூறப்படும் குதிரைவண்டியில் குதிரையை, பிணைக்க உதவும் தோலினால் செய்யப்பட்ட பட்டை
குலாவுதல் kulāvutal பெயர்ச்சொல் · Noun meaning
உலாவு
கைகோத்தல் kaikōttal பெயர்ச்சொல் · Noun meaning
தோளோடுதோள் பின்னுதல்
சேரிடுதல் cēriṭutal வினைச்சொல் · Verb meaning
பிணைத்தல்
கந்துவான் kantuvāṉ பெயர்ச்சொல் · Noun meaning
பிணைகயிறு
உத்தரவாதி uttaravāti பெயர்ச்சொல் · Noun meaning
பதில் சொல்வோன்
ஆர்க்நெட் ārkneṭ meaning
ஒரு கணினிப் பிணையக் கட்டமைப்பு — arcnet
ஏயுஐ வடம் ēyuai vaṭam meaning
'உடனிணைப்புச் சாதன இடை முகக் கம்பி வடம்' என்ற பொருள்தரும் Attachment Unit interface Cable என்பதன் சுருக்கம். ஓர் ஈதர்நெட் பிணையத்துடன் ஒரு கணினியின் தகவியை (adapter) இணைக்கும் அனு… — AUI cable
ஆட்டோடின் āṭṭōṭiṉ meaning
தானியங்கு இலக்க முறை பிணையம் எனப் பொருள்படும் AUTOmatic Digital Network : என்பதன் குறும் பெயர். ராணுவ தகவல் தொடர்பு முறையில் தரவுகளைக் கையாளும் பகுதி. — AUTODIN
அத்துமீறி attumīṟi meaning
ஒரு கணினியில் அல்லது ஒரு கணினிப் பிணையத்தில் பொதுவாகத் தீங்கெண்ணத்துடன் அனுமதியின்றி நுழைகின்ற ஒரு பயனாளர் அல்லது அத்துமீறி நுழைகின்ற ஒரு நிரல் — intruder
நுழை முளை nuḻai muḷai meaning
1. ஒரு கணினி முறைமையில் பயனாளர் ஒருவர் நுழைபெயர் மற்றும் நுழை சொல் (password) தந்து நுழைதலைக் குறிக்கும். 2. ஒரு பிணையத்தில் பயனாளர் தன் கணினியைப் பிணைத்துக் கொள்ளுதலையும் குறிக்கு… — jack in
கெர்பராஸ் kerparās meaning
எஐடீ நிறுவனம் உருவாக்கிய ஒரு பிணைய செல்லு படியாக்க நெறிமுறை. பிணையத்தில் புகுகின்ற ஒரு பயனாளரின் அடையாளத்தைச் சரி பார்த்து அனுமதிக்கிறது. மறைக் குறியியல் முறையில் தரவு தொடர்பை … — kerberos or kerberos
நகல் தளம் nakal taḷam meaning
ஒரு கோப்பு வழங்கன் கணினி. பிணையத்திலுள்ள முக்கிய வழங்கன் கணினியிலுள்ள கோப்புகளின் நகல்களைக் கொண்டிருக்கும் தரவு போக்குவரத்துச் சுமையைப் பகிர்ந்து கொள்வதற்காகவும் அதிகமான தரவு போக்குவரத்த… — mirror site
டக்காக்ஸ் ṭakkāks meaning
முனைய அணுகல் கட்டுப்படுத்தி அணுகல் கட்டுப்பாட்டு முறைமை என்று பொருள்படும் Terminal Access Controller Access Control Systemஎன்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். அனுமதிக்கப்பட்ட … — TACACS
அடித்தோல் aṭittōl meaning
தோலின் அடிப்பகுதி — hypodermic
இணைத்தாடை iṇaittāṭai meaning
இரட்டையர் அளவு வேறுபட்ட ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகளில் சிறியது, பெரிய குழந்தையின் தாடையில் ஒட்டிப் பிணைந்திருத்தல் — polygnathus
தூல ஆதரம் tūla ātaram meaning
தளத் துலங்களைச் சுவர்களுடன் பிணைப்பதற்குப் பயன்படும் ஒர் ஆதாரம் — beam anchor
அடித்தகடு aṭittakaṭu meaning
இழுவையின் நுனியில் வைக்கப்பட்டு, உருட்டுவதற்கு முன்னர் கட்டிப் பிணைக்கப்படும் பலகை அல்லது தகடு. இது எஞ்சிய வார்ப் பட மற்றும் வார்ப்புரு வேலைகளின் போது வார்ப்படத்தின் அடிப்பகுதியாகச் செயற்பட… — bottom board