ஏயுஐ வடம்

ēyuai vaṭam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
'உடனிணைப்புச் சாதன இடை முகக் கம்பி வடம்' என்ற பொருள்தரும் Attachment Unit interface Cable என்பதன் சுருக்கம். ஓர் ஈதர்நெட் பிணையத்துடன் ஒரு கணினியின் தகவியை (adapter) இணைக்கும் அனுப்பிப் பெறும் வடம். — AUI cable
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 110)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ekzsvx62/

தமிழ்
“ஏயுஐ வடம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ekzsvx62/
APA
Oliyon Research. (2026). ஏயுஐ வடம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ekzsvx62/
MLA
"ஏயுஐ வடம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ekzsvx62/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment