நுழை முளை

nuḻai muḷai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1. ஒரு கணினி முறைமையில் பயனாளர் ஒருவர் நுழைபெயர் மற்றும் நுழை சொல் (password) தந்து நுழைதலைக் குறிக்கும். 2. ஒரு பிணையத்தில் பயனாளர் தன் கணினியைப் பிணைத்துக் கொள்ளுதலையும் குறிக்கும். பெரும்பாலும் இணைய தொடர் அரட்டை - (Internet Relay Chat) அல்லது மெய்நிகர் நடப்புப் பாவனைகளில் (Virtual Reality Simulations) பயனாளர் தம்மை நுழைத்துக் கொள்வதைக் குறிக்கும். தொடர் பினைத் துண்டித்துக் கொள்வது, jack out (முளைவிடு/விடுமுளை) எனப்படும். — jack in
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: முளை நுழை, புகு முனை, முளை புகு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 802)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uzvsznmx/

தமிழ்
“நுழை முளை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uzvsznmx/
APA
Oliyon Research. (2026). நுழை முளை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/uzvsznmx/
MLA
"நுழை முளை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uzvsznmx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment