தேடல் · Search: பரு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 176–200 · 176–200 of 200

உயா uyā உரிச்சொல் · Expressive meaning
உயங்கல் என்னும் பருந்தொலி
அளவு aḷavu பெயர்ச்சொல் · Noun meaning
வெளியில் ஒரு பொருள் கொள்ளும் இடம் தொடர்பான இயல்பு. பொதுவாக நீளம், அகலம், உயரம், எண்ணிக்கை போன்ற வற்றினால் குறிக்கப்படுகின்றது. — size, dimension, measure, limit
அளவை aḷavai பெயர்ச்சொல் · Noun meaning
அலகுகளைக் கொண்டு அளவு (measure)எடுக்கும் முறை,
அரளி araḷi பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு தாவரம் (குறுமரம்) - அலரி
கார் kār பெயர்ச்சொல் · Noun meaning
கருமை
கனம் kaṉam பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு பொருளின் எடை — weight, load, encumbrance, burden
ஊதிய ūtiya meaning
பருத்த, வீங்கிய, பெருத்த — swollen, for salary
கனதி kaṉati பெயர்ச்சொல் · Noun meaning
பாரம், கனம், பளு
அளகை aḷakai பெயர்ச்சொல் · Noun meaning
அளகாபுரி(உத்தரரா.வரை..)
கரளை karaḷai பெயர்ச்சொல் · Noun meaning
வளர்ச்சியின்மை
கறளை kaṟaḷai பெயர்ச்சொல் · Noun meaning
குள்ளன்
உவதி uvati பெயர்ச்சொல் · Noun meaning
இளம்பெண்
அசகை acakai பெயர்ச்சொல் · Noun meaning
ஒருவகை அம்மை நோய், பருத்தும் தடித்துமுள்ள கொப்புளங்களை எழுப்பி இரணத்தை ஏற்படுத்தும்
குடி kuṭi பெயர்ச்சொல் · Noun meaning
பல குடும்பங்கள் அடங்கிய கூட்டுக்குடும்பம், குடி எனப்படும். — the name of the union in which more than one family living together, drink
இளம் iḷam உரிச்சொல் · Expressive meaning
இளைய
இளமை iḷamai பெயர்ச்சொல் · Noun meaning
1)youth,2)tenderness,3)immaturity
உலகம் ulakam பெயர்ச்சொல் · Noun meaning
பூமியும் அதில் வாழும் உயிரனங்களும், பார், அகிலம், குவலயம்
கட்டி kaṭṭi பெயர்ச்சொல் · Noun meaning
கட்டி = கழலை
உப்பு uppu பெயர்ச்சொல் · Noun meaning
பருமனாகு — salt
எருவை eruvai பெயர்ச்சொல் · Noun meaning
குறிஞ்சிப்பாட்டில் கூறப்பட்டுள்ள கொறுக்கச்சி, கோரை என்று பலவாறு அழைக்கப்படும் ஒரு வகை நாணற்புல் — European bamboo reed (Arundo donax) or nutgrass (Cyperus rotundus) or kansgrass…
உண்டி uṇṭi பெயர்ச்சொல் · Noun meaning
உணவு — food, cashbox in temples
கங்கு kaṅku பெயர்ச்சொல் · Noun meaning
நெருப்பு
இருது irutu பெயர்ச்சொல் · Noun meaning
பருவம், பூப்பு — age, puberty, maturity, menarche
கவ்வை kavvai பெயர்ச்சொல் · Noun meaning
ஒலி
ஆடவர் āṭavar பெயர்ச்சொல் · Noun meaning
வளருங்கால் நான்காவது பருவத்து ஆண்கள். — human males in the fourth stage of their natural growth... a man between 32 and…