கனம்
kaṉam
பொருள்கள் · Senses
1.
ஒரு பொருளின் எடை
— weight, load, encumbrance, burden
சுமாரா எவ்வளவு கனம் இருக்கும்?
2.
கௌரவம்
3.
மரியாதை
4.
பாரம், சுமை
இந்த மூட்டை ரொம்ப கனம், அதனால் தூக்க முடியவில்லை.
5.
கூட்டம், செறிவு, பொன், மேகம், நன்மதிப்பு, பெருமை, பருமை
6.
சுமை; பாரம், (குறள் 1084).
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 4)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hdaac4g5/
தமிழ்“கனம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hdaac4g5/APA
Oliyon Research. (2026). கனம். In Oliyon Nigandu (rev. 4). https://nigandu.oliyonresearch.com/e/hdaac4g5/MLA
"கனம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hdaac4g5/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment