கனம்

kaṉam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு பொருளின் எடை — weight, load, encumbrance, burden
சுமாரா எவ்வளவு கனம் இருக்கும்?
மூலம் · source: தமிழ் விக்சனரி (கனம்)
2.
கௌரவம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கனம்)
3.
மரியாதை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கனம்)
4.
பாரம், சுமை
இந்த மூட்டை ரொம்ப கனம், அதனால் தூக்க முடியவில்லை.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கனம்)
5.
கூட்டம், செறிவு, பொன், மேகம், நன்மதிப்பு, பெருமை, பருமை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 122)
6.
சுமை; பாரம், (குறள் 1084).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 110)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hdaac4g5/

தமிழ்
“கனம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hdaac4g5/
APA
Oliyon Research. (2026). கனம். In Oliyon Nigandu (rev. 4). https://nigandu.oliyonresearch.com/e/hdaac4g5/
MLA
"கனம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hdaac4g5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment