தேடல் · Search: பரவு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 176–200 · 176–200 of 200
1 : ஒரு பகுதியில் துவங்கி மற்ற பகுதி களுக்குப் பரவும் கரிப்பு (இசிவு) — protospasm
ஒரு சூடாக்கும் அமைப்பு முறையில், வெப்பம் பரவுவதன் மூலம் ஏற்படும் செறிமானத்தினால் நீர்மம் மீண்டும் கொதிகலனில் பாய்வதற்கான குழாய்கள் — drip line
வானொலி அலைகள், ஒளி அலைகள் எக்ஸ்-கதிர்கள் போன்றவற்றில் உள்ள இடப்பரப்பு வழியே பயணம் செய்யும் மின்னியல் விசை — electricmagnetic waves
வெப்பச் சலனம் வெப்பம் பரவும் முறைகளில் ஒன்று. இது பரவ ஊடகம் தேவை. வெற்றிடத்தில் பரவாது — convection
கணியக் கூழ்மங்களால் (பிளாசம் கொலாய்ட்ஸ்) உருவாகும் கூழ்மப் படல பரவு அழுத்தம் — oncotic pressure
இது உருவில் மாற்றமடைந்த புல்லி விட்டம். நேர்த்தியான மயிரிழைகள் விதைக்கு மேல் வளர்ந்து குதிகுடைபோல் இருக்கும். காற்றினால் பரவும் விதைகளில் இவ்வமைப்பு காணப்படும் எ-டு.எருக்கு — pappus
அலை பரவும் திசையிலேயே, ஊடகத் துகள்கள், அவற்றின் மையப்புள்ளிகளைப் பொருத்து தனிச் சீரிசை இயக்கத்தை மேற்கொள்ளுமானால் அவ்வகை அலை இயக்கம் நெட்டலை இயக்கம் எனப்படும்
பரவுதல் .
உடம்பில் ஒரு (நெற்றி முகம்) உறுப்பில் அம்மை கண்டு பிறகு உடம்பு முழுவதும் பரவும் சின்ன அம்மை
அரை, இடுப்பு, வயிறு, தொடை சேரும் இடத்தில் உண்டாகும் படர்தாமரை நோய். இந்நோய் சலவைத் தொழிலாளர் துணிகளை ஒன்றாக வைத்துத் துவைத்து, உலர்த்திப் பிரித்துக் கொடுக்கும் போது படைக்கு காரணியான க… — dhobic itch
வெவ்வேறு செறிவுகளுள்ள வாயுக்களையும், திரவங்களையும் ஒன்றாகக் கலக்கும்போது, அவை சம அளவுக்கு வரும் வரை தானாக விரலில் பரவும் முறை — diffusion
குடலில் பரவும் ஒருவகை விலங்கு ஒட்டுண்ணி — enterozoa
உக்கிரத்தன்மையுடைய ஒரு வகைக் கழலை. இது முதலில் பாதங்களில் பழுப்பு நிற அல்லது கருஞ்சிவப்பு நிறப்படலமாகத் தோன்றித் தோல் முழுவதும் பரவுகிறது. இது, "எயிட்ஸ்" என்னும் ஏமக்குறைவு நோயைக் கட… — kaposi's sarcoma
பாலுறவு மூலம் பரவும் நோய்கள். முன்பு இவை மேக நோய்கள் என அழைக்கப்பட்டன — sexually transmitted disease
ஒரு திரவத்தில் செறிவில்லாத ஒரு பொருள் சிதறிப் பரவுதல், எடுத்துக்காட்டாக, நீரில் மையும், காற்றில் வாயுவும் விரவிப் பரவுகிறது — diffusion
மேடைமீது ஒலிபரவுதலைத் தடுத்து முன் செலுத்தும் மென் செலுத்தும் பலகை — Sounding - board
இவை பரவும் பொழுது துகளில் உண்டாகும் அதிர்வியக்கம் இதர துகள்களுக்கு ஊடகத்தின் வழியே பரவுகிறது. அலை இயக்கம் அதிர்வு மூலத்திற்கு எந்நிலையிலும் திரும்புவதில்லை. அது தொடர்ந்து ஒரே திசையி… — progressive waves
தாவரங்கள் தங்கள் இலைகளிலுள்ள துளைகள் வழியாக வேண்டாத நீரை வெளித்தள்ளலே நீராவிப் போக்காகும். இச்செயல் தாவரத்தைச் சுற்றியுள்ள வெப்பநிலையைக் குறைக்கிறது. உறிஞ்சும் விசையாக அமைந்து அதிக நீ… — transpiration
பரவுதல்
கருமேகநோய் உடலில் பரவுதல்
காசநோய் பரவுதல் மற்றும் தடுப்பு குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வோர் ஆண்டும் கடைப்பிடிக்கப்படும் மார்ச்சு 24-ஆம் நாள்
நோய்க்கிருமிகளைத் தடுக்கும் மருந்து. துப்பரவு செய்யும் தன்மையுடையது. தோலுக்காக இதன் 1% கரைசல் (1:20000) பயன்படுத்தப்படுகிறது. காயங்களைத் துப்பரவு செய்ய 1:40000 கரைசல் பயன்படுகிறது — benzalkonium
உடல் எங்கும் புற்றுநோய் பரவு வதற்குரிய ஒரு நிலை — carcinomatosis
1. கக்குவான் இருமல், 2. கக்கு வான் இருமலில் உள்ளது போன்ற இருமல் — pertussoid
பல்வேறு பகுதிகளிலிருந்து காப்பு மூலமும் தற்காப்பு மூலமும் பரவுதல் — immunodiffusion