மின் காந்த அலை

miṉ kānta alai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வானொலி அலைகள், ஒளி அலைகள் எக்ஸ்-கதிர்கள் போன்றவற்றில் உள்ள இடப்பரப்பு வழியே பயணம் செய்யும் மின்னியல் விசை — electricmagnetic waves
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 252)
2.
ஒரு மின்னேற்றத்திலிருந்து வெளிச்சென்று பரவும் அலைக்கழிவு — electromagnetic wave
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 142)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/42b6njjq/

தமிழ்
“மின் காந்த அலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/42b6njjq/
APA
Oliyon Research. (2026). மின் காந்த அலை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/42b6njjq/
MLA
"மின் காந்த அலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/42b6njjq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment