பென்சால் கோனியம்

peṉcāl kōṉiyam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நோய்க்கிருமிகளைத் தடுக்கும் மருந்து. துப்பரவு செய்யும் தன்மையுடையது. தோலுக்காக இதன் 1% கரைசல் (1:20000) பயன்படுத்தப்படுகிறது. காயங்களைத் துப்பரவு செய்ய 1:40000 கரைசல் பயன்படுகிறது — benzalkonium
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 194)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ebcy9ub4/

தமிழ்
“பென்சால் கோனியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ebcy9ub4/
APA
Oliyon Research. (2026). பென்சால் கோனியம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ebcy9ub4/
MLA
"பென்சால் கோனியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ebcy9ub4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment