காப்போசிக் கழலை

kāppōcik kaḻalai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உக்கிரத்தன்மையுடைய ஒரு வகைக் கழலை. இது முதலில் பாதங்களில் பழுப்பு நிற அல்லது கருஞ்சிவப்பு நிறப்படலமாகத் தோன்றித் தோல் முழுவதும் பரவுகிறது. இது, "எயிட்ஸ்" என்னும் ஏமக்குறைவு நோயைக் கடுமையாக்கும் என இப்போது கருதப்படுகிறது — kaposi's sarcoma
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 614)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5zcfh8wu/

தமிழ்
“காப்போசிக் கழலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5zcfh8wu/
APA
Oliyon Research. (2026). காப்போசிக் கழலை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5zcfh8wu/
MLA
"காப்போசிக் கழலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5zcfh8wu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment