தேடல் · Search: பசு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 176–200 · 176–200 of 200
சள்ளை
caḷḷai
பெயர்ச்சொல் · Noun
meaning
தொந்தரவு, தொல்லை
கந்து
kantu
பெயர்ச்சொல் · Noun
meaning
யானையைக் கட்டும் முளை ("கந்து முனிந்து உயிர்க்கும் யானை" புறநானூறு 178),
ஆநிரை
ānirai
பெயர்ச்சொல் · Noun
meaning
பசுக்கூட்டம் — herd of cows
நந்தை
nantai
பெயர்ச்சொல் · Noun
meaning
கொற்றான் செடி
கபிலை
kapilai
பெயர்ச்சொல் · Noun
meaning
எருதுகளைக்கட்டி நீரிறைக்கும் ஏற்றம்
தாமணி
tāmaṇi
பெயர்ச்சொல் · Noun
meaning
மாடுகளைக்கட்ட உதவும் கவையுள்ள தாம்புக் கயிறு
தீயளி
tīyaḷi
பெயர்ச்சொல் · Noun
meaning
பசுங்காய்
தோதம்
tōtam
பெயர்ச்சொல் · Noun
meaning
பசுவின் கன்று
நாரம்
nāram
பெயர்ச்சொல் · Noun
meaning
நீர்
சுமனை
cumaṉai
பெயர்ச்சொல் · Noun
meaning
சிவப்புப் பசு
சுரபி
curapi
பெயர்ச்சொல் · Noun
meaning
காமதேனு
கோவதை
kōvatai
பெயர்ச்சொல் · Noun
meaning
பசுக்கொலை
கவயம்
kavayam
பெயர்ச்சொல் · Noun
meaning
காட்டுப்பசு
கவயமா
kavayamā
பெயர்ச்சொல் · Noun
meaning
காட்டுப்பசு
கவயல்
kavayal
பெயர்ச்சொல் · Noun
meaning
காட்டுப்பசு
ஈற்றா
īṟṟā
பெயர்ச்சொல் · Noun
meaning
ஈற்றுப் பசு , கன்றீன்ற பசு
உதசம்
utacam
பெயர்ச்சொல் · Noun
meaning
சாபம்
ஆபயன்
āpayaṉ
பெயர்ச்சொல் · Noun
meaning
பால்
ஆனெய்
āṉey
பெயர்ச்சொல் · Noun
meaning
பசுவின் நெய்
இளாது
iḷātu
பெயர்ச்சொல் · Noun
meaning
பசுநெய்
இளுது
iḷutu
பெயர்ச்சொல் · Noun
meaning
பசுநெய்
இழிது
iḻitu
பெயர்ச்சொல் · Noun
meaning
பசுநெய்
ஆநிறை
āniṟai
பெயர்ச்சொல் · Noun
meaning
பசுக்கூட்டம்.
ஆநிலை
ānilai
பெயர்ச்சொல் · Noun
meaning
பசுக்கொட்டில்.