நந்தை
nantai
பொருள்கள் · Senses
1.
கொற்றான் செடி
2.
கலங்கல் நீரைத் தெளியச்செய்யும் தேற்றா; தேற்றாங்கொட்டை
3.
கலப்பைநுகம் தொடுக்குங் கயிறு
4.
பிரதமை, சட்டி, ஏகாதசி என்ற திதிகள்
நவமியுவா நந்தையொடு (காசிக. இல்லொழு. 6).
5.
கபிலைப்பசு
காபில நந்தை கரியசுபத்திரை (தணிகைப்பு. அகத்திய. 486).
6.
அருக்கடவுளது சமவசரணத்தின் கீழ்த்திசையிலுள்ள தடாகம். (மேருமந். 1086.)
7.
கலப்பைக் கயிறு, கபிலப் பசு
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dvwdz9b4/
தமிழ்“நந்தை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dvwdz9b4/APA
Oliyon Research. (2026). நந்தை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/dvwdz9b4/MLA
"நந்தை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dvwdz9b4/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment