நந்தை

nantai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கொற்றான் செடி
மூலம் · source: தமிழ் விக்சனரி (நந்தை)
2.
கலங்கல் நீரைத் தெளியச்செய்யும் தேற்றா; தேற்றாங்கொட்டை
மூலம் · source: தமிழ் விக்சனரி (நந்தை)
3.
கலப்பைநுகம் தொடுக்குங் கயிறு
மூலம் · source: தமிழ் விக்சனரி (நந்தை)
4.
பிரதமை, சட்டி, ஏகாதசி என்ற திதிகள்
நவமியுவா நந்தையொடு (காசிக. இல்லொழு. 6).
மூலம் · source: தமிழ் விக்சனரி (நந்தை)
5.
கபிலைப்பசு
காபில நந்தை கரியசுபத்திரை (தணிகைப்பு. அகத்திய. 486).
மூலம் · source: தமிழ் விக்சனரி (நந்தை)
6.
அருக்கடவுளது சமவசரணத்தின் கீழ்த்திசையிலுள்ள தடாகம். (மேருமந். 1086.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (நந்தை)
7.
கலப்பைக் கயிறு, கபிலப் பசு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 241)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dvwdz9b4/

தமிழ்
“நந்தை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dvwdz9b4/
APA
Oliyon Research. (2026). நந்தை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/dvwdz9b4/
MLA
"நந்தை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dvwdz9b4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment