தாமணி

tāmaṇi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மாடுகளைக்கட்ட உதவும் கவையுள்ள தாம்புக் கயிறு
மூலம் · source: தமிழ் விக்சனரி (தாமணி)
2.
மாடுகன்றுகளின் கழுத்திற்கட்டியிருக்குந் தும்பு
கன்றுகளைக் கட்டின தாமணியையுடைய நெடிய தாம்புகள் ( 244, உரை)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தாமணி)
3.
கயிறு ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (தாமணி)
4.
கப்பற்பாயின் பின்பக்கத்துக் கயிறு
மூலம் · source: தமிழ் விக்சனரி (தாமணி)
5.
மாட்டுத்தும்பு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 215)
6.
பசுக்கட்டும் கயிறு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 215)

தொகுதிகள் · Categories: பொருட்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xnt9ybvg/

தமிழ்
“தாமணி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xnt9ybvg/
APA
Oliyon Research. (2026). தாமணி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/xnt9ybvg/
MLA
"தாமணி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xnt9ybvg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment