தாமணி
tāmaṇi
பொருள்கள் · Senses
1.
மாடுகளைக்கட்ட உதவும் கவையுள்ள தாம்புக் கயிறு
2.
மாடுகன்றுகளின் கழுத்திற்கட்டியிருக்குந் தும்பு
கன்றுகளைக் கட்டின தாமணியையுடைய நெடிய தாம்புகள் ( 244, உரை)
3.
கயிறு ()
4.
கப்பற்பாயின் பின்பக்கத்துக் கயிறு
5.
மாட்டுத்தும்பு
6.
பசுக்கட்டும் கயிறு
தொகுதிகள் · Categories: பொருட்கள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xnt9ybvg/
தமிழ்“தாமணி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xnt9ybvg/APA
Oliyon Research. (2026). தாமணி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/xnt9ybvg/MLA
"தாமணி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xnt9ybvg/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment