தேடல் · Search: பசு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 1–25 · 1–25 of 200

பசு pacu பெயர்ச்சொல் · Noun
பசு: பால்சுறப்பது, சாந்தம், நான்கு — cow, soul
பசு pacu கட்டுரை · article
பசுதை pacutai பெயர்ச்சொல் · Noun prefix
விலங்குத்தனம் .
பசுமை pacumai பெயர்ச்சொல் · Noun prefix
பச்சை நிறம்
பசும் pacum prefix
பச்சை, பச்சென்றிருக்கும்,(குறள் 16) சுடாத சூளையிலே வேகாத கல், (குறள் 660).
பசுத்த pacutta prefix
பசுமை நிறம் கொண்ட; பச்சையான
பசுபதி pacupati பெயர்ச்சொல் · Noun prefix
சிவபிரானின் மற்றொரு பெயர்; அனைத்து உயிர்களுக்கும்/ஆன்மாக்குகளுக்கும் தலைவன் — another name for lord shiva...named as the lord of all animals of the universe
பசுமடி pacumaṭi பெயர்ச்சொல் · Noun prefix
பசுமாட்டின் முலைகள். — cow's udder
பசுமம் pacumam பெயர்ச்சொல் · Noun prefix
திருநீறு .
பசுவதி pacuvati பெயர்ச்சொல் · Noun prefix
சாது .
பசுவன் pacuvaṉ பெயர்ச்சொல் · Noun prefix
கோலாட்டக் கொண்டாட்டத்திலே விருஷபபூஜை செய்யும்
பசுநாகு pacunāku பெயர்ச்சொல் · Noun prefix
கடாரிக்கன்று .
பசுநிரை pacunirai prefix
பசு மந்தை
பசுநிலை pacunilai பெயர்ச்சொல் · Noun prefix
பசுக்கொட்டில் .
பசுந்து pacuntu prefix
அழகு, நேர்த்தி, மேன்மை
பசுப்பு pacuppu பெயர்ச்சொல் · Noun prefix
பசுமை
பசுமணல் pacumaṇal prefix
பச்சை நிறங்கொடுக்கும் கனிப் பொருள் நிறைந்த மணற்கல். இதனை உலர்த்தாமல், நீருடன் கலந்து ஈரமாக்கி வார்ப்படத் தொழிற்சாலைகளில் பயன்படுத்துகிறார்கள் — green sand
பசுமரம் pacumaram prefix
ஒருவகை வெட்டுமரம். இதில் சாறு அகற்றப்பட்டு, உலர்த்தப்படுவதில்லை — green wood
பசுமாடு pacumāṭu பெயர்ச்சொல் · Noun prefix
பால் தரும் பெண் மாடு — cow (female of cattle)
பசும்பை pacumpai பெயர்ச்சொல் · Noun prefix
வணிகர்கள் தோளில் மாட்டிக் கொள்ளும் நீண்ட பை .
பசுகரணம் pacukaraṇam பெயர்ச்சொல் · Noun prefix
உயிர்களின் செயல் .
பசுகாதம் pacukātam பெயர்ச்சொல் · Noun prefix
மிருகபலி .
பசுக்கல் pacukkal வினைச்சொல் · Verb prefix
பலகைகளை இணைக்கை .
பசுங்கல் pacuṅkal பெயர்ச்சொல் · Noun prefix
சந்தனம் அரைக்குங்கல்.
பசுஞானம் pacuñāṉam பெயர்ச்சொல் · Noun prefix
ஆன்மசொரூப ஞானம்