பசுமணல்

pacumaṇal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பச்சை நிறங்கொடுக்கும் கனிப் பொருள் நிறைந்த மணற்கல். இதனை உலர்த்தாமல், நீருடன் கலந்து ஈரமாக்கி வார்ப்படத் தொழிற்சாலைகளில் பயன்படுத்துகிறார்கள் — green sand
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 321)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/djnjbt5b/

தமிழ்
“பசுமணல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/djnjbt5b/
APA
Oliyon Research. (2026). பசுமணல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/djnjbt5b/
MLA
"பசுமணல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/djnjbt5b/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment